பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 225. தலங்கள் 31 (தேவார

(31) இராமேச்சுரம் தல வர்ணனை இணைமலர்மேல் அன்னம் வைகு கானல் இராமேச்சுரம்,359-6 இலவளர் தாழைகள் விம்மு கர்னல் இராமேச்சுரம்,268-1 இலவளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் 859-3 இன்னெடுஞ் சோலைவண் டியாழ்முாலும் இராமேச்சரம் 359–10 எரிகதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சரம் 359-1 எறி கிளர்வெண்டிரை வந்து பேரும் இராமேச்சுரம் 359-2 எரிஞர் பைம்பொழில் வண்டு பாடும் இராமேச்சரம் 359-7 எவ நறும்பொழில் வண்டு பாடும் இராமேச்சரம் 359-5 விாைமருவுங் கடலோகம் மல்கும் இராமேச்சுரம் 268-4

தலச்சிறப்பு

அயன் மாலெனும் இருவரும் நாடிகின் றேத்து கோயில் ®ಡಿ 8 (இராவணனது) இகலழிவித்தவன் எத்துகோயில் இராமேச்சுரம் 268-11 இணையிலி யென்றுமிருந்த கோயில் இராமேச்சுரம் 268-6 Fனமிலாப் புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் 268-ே என்று நல்லோர்கள் பாவியேத்தும் இராமேச்சுரம் 359-8 எக்கியலுஞ் சிலையண்ணல் செய்த இராமேச்சுரம் 268-10 எதமிலார் தொழுதேத்தி வாழ்த்தும் இராமேச்சரம் 359-4 ஏவியலுஞ் சிலையண்ணல் செய்த இராமேச்சுரம் 268-2 தேவிய்ைவவ்வியதென்னிலங்கை அரையன்கிறல்வாட்டி எலியல் வெஞ்சிலை

யண்ணல் நண்ணும் இராமேச்சுரம் 359-11 தேவியை வவ்விய தென்னிலங்கைத் கசமாமுகன் பூவியலும் முடி பொன்று வித்த பழிபோயற எலியலுஞ் சிலையண்ணல் செய்க ® Tತಿಕಾ ● 268-2 தலைவளர் கோலன் மாலை(யன்) 268-1,359-3 மலைவளர் காதலி பாட ஆடி 359-3 மெய்ம்மைய்ே வலனர் புகழ்ந்தேந்தி வாழ்த்தும் இராமேச்சுரம் 359.9 முடிபத்திறுத்த பழிபோக்கிய இணையிலி..... கோயில் இராமேச்சுரம் 268-6 முனிவது செய்துகந்தானை வென்றவ் வினைமூடிட இனியருள் நல்கிடென்

றண்ணல் செய்த இராமேச்சுரம் 268-7

வில்லி (இராமர்) மகிழ்ந்தேத்திய...... இராமேச்சுரம் 268-4 தலத்து ஈசன் சிறப்பும் வழிபாட்டின் சிறப்பும்

இராமேச்சரம் ஆக்கிய செல்வனை யேத்தி வாழ்மின் அருளாகவே 268-10

, ஞானமும் நன்பொருளாகி நின்றதொரு நன்மையே 268-3 , இலவள்ர் கோலநன் மாலையன் தானிருந்தாட்சியே_268-1 , துணையிலி தூமலர்ப்பாதம் எத்தத் துயர் நீங்குமே 268-6