பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 31-33 299

இராமேச்சுரம் பேறுடையான் பெயரேத்தும் மாந்தர் பிணி பேருமே 268-5 , மேயார் தலைவளர் கோலநன் மாலைகுடுங் தலைவர் (செயுஞ் ೧) 59–3

, மேவிய சிந்தையிஞர்கள் தம் மேல்வினை வீடுமே 268-2 குறிப்பு: அடிகள் செயுஞ்செயலே என வியந்தோதியதும் பாடல்தோறும்

சிவபிரானது ஆடலைக் குறிப்பதுமான பதிகம் 359 -

(32) இரும்பூளை (172) தல வர்ணனை

இணையில் இரும்பூளை 10 எழிலார் இரும்பூளை 2 ஏரார் இரும்பூளை 1

தலச்சிறப்பு இரும்பூளை இடங்கொண்ட ஈசன் 172 உமையோடும் இருக்கை இரும்பூளை 8

கச்சிப்பொலி காமக்கொடியுடன் கூடி இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட

FFar4

(33) இரும்பை மாகாளம் (258)

தல வர்ணனை

இரும்பைதனுள்...... மாகாளமே 253 ... --" எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பை 4 எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பை 1 எழில்கொள் சோலை இரும்பை 3,11 கந்தமாய பலவின் கனிகள் கமழும் பொழில் மந்தியேறிக் கொணர்ந்துண்

டுகள்கின்ற மாகாளமே 3 குரவமாரும் பொழிற் குயில்கள் சேரும் இரும்பை 10 மங்குல்தோயும் பொழில் சூழ்ந்தழகாய மாகாளம் 7 மஞ்சிலோங்கும் பொழில் சூழ்ந்தழகாய மாகாளம் 4 மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளம் 9 மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரும் மாகாளம் 11 வண்டு தேம் முரல்பொழில் சுலாய்கின்ற மாகாளம் 1 தலச்சிறப்பு அட்டமூர்த்தி........அழகாகவே இட்டமாகவே இருக்கும் இடம்போல்

இரும்பை 8 - இட்டமாக இருப்பானவன்போல் இரும்பைதனுள் 9

எதவிக்காயின தீர்க்கும் இடம் இரும்பை 2,