பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 225. தலங்கள் 33-34 (தேவார

மருவி வானேர் (மறையோர்) தொழுகின்ற மாகாளமே 10 மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே 6 மறையோர் தொழகின்ற மாகாளமே 2 மறையோர் தொழுகின்ற மாகாளமே 10 மாசிலோர்கள் மல்ர்கொண் டணிகின்ற மாகாளமே 5 மாதவத்தோர் (மறையோர்) தொழகின்ற மாகாளமே 2 வட்டஞ் சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே 8 வானேர்...... தொழுகின்ற மாகாளமே 10 இரும்பைப்பதி மாகாளம் 175-6

(34) இலம்பையங் கோட்டுர் (76) தல வர்ண ?ன

இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டுர் 2 எங்தையார் வளநகர் இலம்பையங் கோட்டுர் 11 எலநாறும் பொழில் இலம்பையங் கோட்டுர் 3 கருஞ்சுனை முல்லை, நன்பொன்னடை வேங்கை, களிமுக வண்டொடு

தேனினம் முரலும் இருஞ்சுனை மல்கிய இலம்பையங்கோட்டுர் 10 கலையினர் மடப்பினை துணையொடுந் துயிலக் கானலம் பெடைபுல்கிக் கண

மயிலாலும் இலையினர் பைம்பொழில் இலம்பையங் கோட்டுர் 1 கற்கடுஞ்சாரல் என மான் உழிதரும் இலம்பையங் கோட்டுர் 5 கானமான் வெருவுறக் கருவிரலுகம் கடுவனே டுகளும் ஊர் 5 குளம்புறக் கலைது(ள்)ள, மலைகளுஞ் சிலம்பக், கொழுங்கொடி யெழுங் தெங்குங் கூவிளங்கொள்ள, இளம்பிறை தவழ்பொழில் இலம்பையிங் கோட்டுர் 4 பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும் எருளார் பைம்பொழில்

இலம்பையங் கோட்டுர் 7 பாருளார் பாடலோடாடல் அரு.த......எருளார் பைம்பொழில் கோட்டுர் 7 புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம் பொன்னெடு மணிகொழித் தீண்டிவங் தெங்கும் இனம்ெலாம் அடைகன் இலம்பையங் கோட்டுர் 6 மாசுனம் உழிதரு மணியணிமாலை இளமழை தவழ்பொழில் இலம்பையங்

கோட்டூர் 9 வாருலா நல்லன மாக்களுஞ் சார வாானம் உழிதரும் மல்லலங்கானல்

எருலாம் பொழிலணி இலம்பைங் கோட்டுர் 8

தலச்சிறப்பு இலம்பையங் கோட்டுர் இருக்கையாப் பேணி என் எழில்கொள்வ

தியல்பே. 76

எனதுரை தனதுரையாக 76