பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி 225. தலங்கள் 35-37 301

(35) இன்னம்பர் (858) தல வர்ணனை

இடிகுரல் இசைமுால் இன்னம்பர் 4 எண்டிசைக்கும் புகழ் இன்னம்பர் 1 எண்ணரும் புகழுடை இன்னம்பர் 6 எழில் திகழும் பொழில் இன்னம்பர் 7 எத்தரும் புகழணி இன்னம்பர் 8

பொழிலணி இன்ன்ம்பர் 10,11

யாழ்நாம் பின்னிசை இன்னம்பர் 2 தலச்சிறப்பு

இமையவர் தொழுதெழும் இன்னம்பர் 5 இயலுளோர் தொழுதெழும் இன்னம்பர் 9 இளமதி துதலியோ டின்னம்பர் மேவிய...... சடையீர் 3

(36) ஈங்கோய் மலை (70) தல வர்ணனை

எண்கும் அரியுந்திரியுஞ் சாரல் ஈங்கோய்மலை 3 எழிலார் சுனையும் பொழிலும் புடைசூழ் ஈங்கோய்மலை 11 எலத்தொடு நல் இலவங்கமழும் ஈங்கோய்மலை 2 எனத்திரள்வந் திழியுஞ்சாால் ஈங்கோய்மலை 1 கடிகொள் சாால் ஈங்கோய்மலை 5 சிறைவண் டறைபூஞ் சாால் ஈங்கோய்மலை 41

தலச்சிறப்பு

உமையாளோடும் ஈங்கோய் மலையாரே 6-8,10

(37) திரு உசாத்தானம் (291) தல வர்ணனை

கழனிசூழ் திருவுசாத் தானமே 7 கொண்டிரைக் கொடியொடுங் குருகினின் நல்லினம் தெண்டிரைக் கழனி

சூழ் திருவுசாத் தானமே 7 செறித்ரு ப்ொழிலணி திருவுசாத் தானமே 4 சேனுலா மாளிகைத் திருவுசாத் தானமே 9 திரைதிரிக் தெறிகடல் திருவுசாத்தானம் 11 முல்லையார் புறவணி முதுபதி...... திருவுசாத்தானமே 2 வளர்பொழில் தேனமா மதியந்தோய் திருவுசாத்தானமே 10 வானமார் மதிலணி மாளிகை...... திருவுசாத்தானமே 10