பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 225. கலங்கள் 37-39 (தேவார

தலச்சிறப்பு

கண்ணுதல் சேமமா உறைவிடக் திருவுசாத்தானமே 3

குறிதரு கோலநற் குணத்தினர் அடித்ொழ 4

ரிேடைத் துயின்றவன் தம்பிள்ே சாம்புவான் போருடைச் சுக்கிரீவன் அதுமான் தொழ... சீருடைச் சேடர்வாழ் திருவுசாத்தானமே 1

நெறிகரு வேதியர் கித்தலும் கியமஞ்செய்...... திருவுசாத்தானமே 4

பண்டிாைத்_தயனும் மாலும் பல பத்தர்கள் தொண்டிரைத்தும் மலர்தாவித்

தோத்திரஞ்சொல 7

(38) திரு ஊறல் (106)

தல வர்ணனை

கொண்டல்கள் தங்குபொழிற் குளிர் பொய்கைகள் சூழ்ந்து...... அமரும்

திருவூறல் 5

தென்னென் வண்டினங்கள் செறியார் பொழிற் சூழ்ந்தழகார்......... H

திரு ஆறல் 10

தேறல் இரும்பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த ஊறல் 1

கொத்தலரும் பொழில்குழ் வயல் சேர்ந்கொளிர் லேம் நாளும் நயனம் .

ஒத்துலருங் கழனித் திருவூறல் 2

வானமதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்தழகார்...... திருவூறல் 3

தலச்சிறப்பு எங்கள் விமலன் விரும்பும் இடம்...... திரு.ஆறல் 2

பாரின் மிசையடியார் பலர்வங் திறைஞ்ச..... திரு ஆறல் 9 மையணி கண்மடவார் பலர்வங் திறைஞ்ச மன்னி 4

தல வழிபாட்டின் சிறப்பு

திரு ஆறலை உள்குதுமே 106

(89) எருக்கத்தம் புலியூர் (89)

தல வர்ணனை

எண்ணுர் எருக்கத்தம் புலியூர் 3

எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில் 1

எருக்கத்தம் புலியூர் தகைந்தங்கே தொகுவான் 6

ஏரார் எருக்கத்தம் புலியூர் 11

தல் வழியூட்டின் சிறப்பு

எருக்கத்தம் புலியூர்...... அண்ணு எனவல்லார்க் கடையா வினைதானே 3

10 அத்தன் அறவன்தன் அடியே அடைவோமே תו