பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

(2) இசை பாடுவாரிடம்

தாளம் வீணை பண்ணி நல்ல முழவ மொந்தை மல்கு பாடல் செய்கை யிடமோவார் 73-8 வந்தணைந்து இன்னிசை பாடுவார்

பால் மன்னினர் 8-5 (3) எருது வெள்ளே யெருத்தின் மிசையார்

216-5 (4) கடல்

கடலுளார் 379-2

(5) கல்லால் ஆலழேல் உகந்த திருக்கையே 378-1 இடமாவது கல்லால் கிழற்கீழ் 32-1 கல்லானிழல் 11-6,32-1,85-1 தழையார் வடவியவிதனில் தவமே

புரி சைவன் 12-2

வளர் கொழு ங் கோ ட் டாலது

இருப்பர் 117-7

(6) கழகம் (அடியார் கழகம்) குணம் புகழ்ந் தேத்துவா ரவர்பலர்

கூடகின்ற கழகனர் 351-6

(7) கழி கழியுளார் 379-2

(8) காடு (சுடலை) ஈமமெரி சூழ்சுடலை வாசமுது காடு 340-2 உறைபதியால் காடலாம் கருதாத

கள்ளில் மேயான் 119-2 உறைவது காட்டிடை 287-4 கரிகாடர் 28-3 கரிகாடுயர் வீடுடையாய் 156-8 கழிகாடலனே 156-3 கர்ட்டுளார் 379-2 காடதிடமாவுடையார் 216–3 காடது...பதி 117-1

103. சிவபிரான் உறைவிடம்

(தேவார

காடு அலால் அவா இலாய் 310-1 காடு அலால் ஒரிடங் குறைவிலர்

272-1 காடுடே துறப்பல கத்தனே 373-3 காடு பயில் வீடு 332-1 காடு வாழ்பதியாவது 372-5 காடுறை வாழ்க்கையர் 312–2 காடே யிடமாவது 32-1 கானம் உறைவாரி 196-11 கான மதிடமா வுறைகின்ற கள்வர்

247-9 கானமார் வாழ்க்கையான் 291-10 கானிலங்கவரும் கழிப்பாலையார்

302–2 கடசுமா மயானம் கோயில் 377-5 சுடர்மண் இம்ஆளி 127-5 சுடுகாடமர்ந்த சிவன் 220-1 சுடுகாடமர்ந்த பிரான் 104-1 சுடுகாடு மேவிளிைர் 217-2 சேர்ந்தாடுங் காடுடையான் 61-8 த ம ரா யி ன ர் அண்டமாளத் தான் வனனில் வாழ்க்கை கொண் டாடிப்பாடி 296-1 நாணிடத்தினில் வாழ்க்கை பேணி

133-8 பதிதா னிடுகாடு 155-2 புறவத்தவன் 127-8 பேய்கள் குழைந்தாடவே முள்ளில வம் முககாட் டுறையும் முதல் മെൺ 257-2 பேயடைந்த காடிடமாப் பேணுவது 48-5 பேயுறையு ம ய ர ன ம் இடமா

வுடையார் 67-3 * பொருங்காக வேடத்தாற் காடுறைதல்

புரிந்த செல்வர் 207-1 போய்க்காடே மறைந்துறைதல் புரிங்

தானும் 177-2 போயிடம் எரிகானிடை 295-5 மயானத் துறையும் மைந்தனர் 45-6 மயானத் துறைவார் 87-8