பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 39-41 303

வருக்கத்தம் இறையான வேரு நினைவாரை விரும்பா வினை தானே 5

11 கலையான் அடியேத்தக் கருதா வின்ைதானே 2 11 கறையார் மிடற்ருனைக் கருதக் கெடும் வினையே 9 , திரையார் சடையானைச் சேரத் திருவாமே 4 11 தேவே யென அல்லல் தீர்கல் திடமாமே 8 11 தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே 6 J. J. விடையான் அடியேத்த மேவா வினைதானே 1

(40) ஏடகம் (290)

தல வர்ணனை கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி வடிவுற அமைதா மருவிய

எடகம் 2 - * IT Կոլ) மாதவிகளும் சந்தனஞ் சண்பகம் சீலமார் ஏடகம் 4 பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்...... எடகம் 6 வைகையின் கரைதனில் * * * * * * எடகம் 9

வைகையின் வடகரை மருவிய எடகம் 6 J. லச்சி றப் L|

அடியவர் இன்னிசை பாடலார் எடகம் 1 எலமார் தருகுழல் எழையோடு...... குழகனர் உறைவிடம்...... எடகம் 4 புதுமல ரவைகொடு மன்னிய மறையவர் வழிபட 1 வைகைர்ே எடுசென் றணதரும் ஏடகம் 11

தல வழிபாட்டின் சிறப்பு

வடகங் கண்டு கைதொழுதலுங் கவலைநோய் கழலுமே 3

வடகத் தடிகளை யடிபணிக் காற்றுமின் அன்பினால் இடிபடும் வினைகள்

போய் இல்லையதாகுமே 2

வடகத் தையனை யடிபணிந் தாற்றுமின் அடர்தரும் வெய்யவன் பிணிகெட

வீடெளி தாகுமே 6

w.wமார் எடகஞ் சேர்தலாஞ் செல்வமே 4

(41) ஐயாறு

தல வர்ணனை

அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே 120-7 அாகேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே 130-5 அங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே 130-6 அமேலி புனல்மல்கும் அந்தண் ஐயாறு 120–11 -- அயார் புனல் சூழும் ஐயாறு 36-11 அண்னம் ஆலுங் துறையானும் ஐயாறுடை ஐயன் 142-2