பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 225. கலங்கள் 41 (தேவிர

அன்னமலி பொழில் புடைசூழ் ஐயாறு 180-11 ஏரார் மருத்திகழ் பொழிற்குலவு வண்திருவையாறே 165-1 கடலேறித் திர்ைமோதிக்காவிரியி னுடன்வந்து கங்குல் வைகித் திடலேறிச்

சரிசங்கம் செழுமுத்தங் ன்ேறலைக்கும் திருவையாறே 180-2 -- கமழ்தார்வீதித் தேரோடும்...... திருவையாறே 130-5 கார்வருத்துவகை தீர்கொள் பொழில் வண்திருவையாறே 168-9 காரோடி விசும்பளந்து:கடிகாறும் பொழிலனைங்க...... திருவையாறே 130-5 காவிரியின் வடபாலது காதலான்......ஐயாறுடை ஐயன் 142.9 கொடிமாடம் மதியம் பயில்கின்ற ஐயாறே 36-2 I சந்தம்லியுங் தருமிடைந்த பொழில்சார வந்தவளி நந்த்ணவுவண் திருவை

யாறே 168-2 செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள் வங்கலைக்கும் திருவை:

130-10 சேயிழையார் நடமாடுங் திருவையாறே 130–9 தெங்கின் பழம்வீழ இளமேதி யிரிந்தங்கோடிச் செஞ்சாலிக் கதிருழக்கிச்

செழுங்கமல வயல்படியுந் திருவையாறே 180-8 தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு கண்வளருங் திருவையாறே 180-7 பூமாதவி மணங்கமழும் வண்திருவையாறே 168-6 பொன்னி அரவங்கொடு சேரும் ஐயாறே 36-7 பொன்னித்திரை தன்னெடு சேரும் ஐயாறே 36-8 பொன்னி மண்ணின்மிசை வந்தனவு வண்திருவையாறே 168-4 மன்றல் மலியும் பொழில்கொள் வண்திருவையாறே 158-5 மன்னு கொடையாளர் பயில் வண்திருவையாறே 158-7 மாக்கமுற டுேபொழில் வண் திருவையாறே 168-10 மான்ப்ாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள்தோறும் தேன்பாய

மீன்பாயச் செழுங்கமல மொட்டலருந் திருவையாறே 130-4 வட்டமதிலுட் டிகழும் வண் திருவையாறே 168-3 வரக்கருனை யாளர் பயில் வண் திருவையாறே 168-8 வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச் சிலமந்தி

யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே 180-1 வளாகர் அந்தண் ஐயாறே 120 வாசமலியும் பொழில்கொள வண் திருவையாறு 168-11 வெண்குருகு பைங்கானல் இரைதேருங் திருவையாறே 130-3

தலச்சிறப்பு

ஆடுமாறு வல்லானும் ஐயாறுடை ஐயனே 142-1 ஆறுநான்குஞ் சொன்னனும் ஐயாறுடை ஐயனே 142-3 இந்திரன் உணர்ந்து பணியெந்தையிடம்......திருவையாறே 168-2 உமைநங்கை சுளிவெய்தப் பின்னெரு தவஞ்செய் துழல் பிஞ்ஞகனு மங்கே என்னசதி யென்றுரைசெய் அங்கனன் இடம்...திருவையாறே 168-7 கொங்கிற் பொலியும் புனல்கொண்டு அங்கிக் கெதிர்காட்டும் ஐயாறே 36-9