பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 225. தலங்கள் 45-46 (தேவார

தல வழிபாட்டின் சிறப்பு வேகம்பங் காண இடர் கெடுமே 133-10

ஏகம்பங் குலவா எத்தக் கலவா வினையே 299-6 ஏகம்பஞ் சென்றேய்க்கும் சிந்தையார் மேல்வினை சாராவே 148-4 எகம்பஞ் சோ இடர் கெடுமே 133 எகம்பத் துடையா யென்ன அடையா வினையே 299-5 ஏகம்பத் துறையீசன் சேவடியேத்த இடர் கெடுமே 133-6 ஏகம்பத் துறைவானை யல்லதுள் காதென துள்ளமே 148-1 எகம்பத் தொருவா என்ன மருவா வினையே 299-1 ஏகம்பங் தொழ வல்வினை மாய்ந்தறுமே 133-9 ஏகம்பங் தொழுதேத்த இடர் கெடுமே 133-1 ஏகம்பங் தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னவே 148-6 எகம்பம் உடையானை யல்லதுள்கா தெனதுள்ளமே 148-5 ஏகம்பம் எத்த இடர் கெடுமே 133-4 எகம்பம் நீதியால் தொழுமின் தும்மேல்வினை கில்லாவே 148-10 எகம்பம் பாவா எத்த விாவா வினையே 299-4 ஏகம்பம் பலியாற் போற்ற நலியா வினையே 299-3 ஏகம்பம் மேய கறைக்கண்டனை நச்சியே தொழுமின் தும்மேல்வினை

நையுமே 148-2 ஏகம்பம் மேயான மேவுவா ரென்தலை மேலாரே 148-8 ஏகம்பம் விதியா லேத்தப் பதியாவாரே 299-2 எகம்பனை...... சேராதார் இன்பமாய(க்)நெறி சோாாே 148-3 கச்சிச் செறிகொள் கம்பம் குறுகுவோமே 299-10 கச்சி...... நதி எகம்பம் விதியாலேத்தப் பதியாவாரே 299-2 கம்பமே காதல் செய்பவர் சீர்த்திடு கம்பமே 372-11 நெறியேகம்பம் குறியால் தொழுமே 299-9 வம்மின்-நம்-மா-எனுங் கச்சியுள்...... திரு ஏகம்பம் தொழுமின் 148-10

(46) கச்சிநெறிக் காரைக்காடு (828)

தல வர்ணனை

ஆழ்கிடங்கும் சூழ்வயலும் மதில் புல்கி யழகமரும் ள்ே மறுகிற் கலிக்கச்சி

நறிக்காரைக் காட்டாாே 8

கச்சி ாேணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே 1

கச்சி மாநகர்வாய் நீரூரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாாே 2

கண்ணுரும் கலிக்கச்சி நெறிக் காரைக்காடு 11

கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே 323

காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி..........நெறிக்காரைக் o காட்டாரே 1 தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி மாசகர்....., நெறிக்காரைக்காடு 2

இன்டினங்கள் தீங்கனிவாய்த்தேன் கதுவும் நிறை கவின்ற கலிக்கச்சி நெறிக்

காரைக்காடு 4