பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31.4 225. தலங்கள் 56-59 (தேவார

(56) கருக்குடி (279) தல வர்ணனை

கறைபடு பொழில்மதி தவழ் கருக்குடி 8

கனைகடல் வையகங் தொழு கருக்குடி 1

மஞ்சுறு பொழில்வளம் மலி கருக்குடி 3

தல வழிபாட்டின் சிறப்பு

ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்...கருக்குடிகி_கோனுயர் கோயிலை வணங்கி வைகலும் வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே 4

கருக்குடி அறிவொடு தொழுமவர் ஆள்வர். நன்மையே 8 --

கருக்குடி நர், மனனினில்வி நினைத்ல் நன்மையே 9

கருக்குடிப் பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே_10

கருக்குடியம் ஆதியை அடிதொழ அல்ல வில்லையே 2

- (57) கருகாவூர் (804) தல வர்ணனை

கடிகொள் முல்லை கமழுங் கருகாஆர் 4

கந்த மெளவல் கமழுங் கருகாஆர் 7

கமுத முல்லை கமழ்கின்ற கருக்ாஆர் 2 கல்வ ம்ஞ்ஞை யுலவுங் கருகாஆர் 11 கார்த்தண் முல்லை கமழுங் கருகர் ஆர் 10 கைதன் முல்லை கமழுங் கருகாஆர் 5

தலச்சிறப்பு பழகவல்ல சிறுத்தொண்டர் பாவின்னிசைக் குழகரென்று குழைய

அழையா வரும் கழல்கொள் பாடலுடையார் கருகாஆர் ஒம் அழகர் 3 (கருகாஆர் எம் அத்தர்) வண்ணம் அழலும் அழல் வண்ணமே 304

(58) கருப்பறியலுரர் (167)

கலந்தவர் கருப்பறியல் 11 o -

குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில் கற்றென இருப்பது

கருப்பறியலுரே 10 " ■',»

(59) கருவூர் (164) கடியுளார் கரு ஆர் 4 --- மெய்ப்பத்தர் சேர்கருவூர் 10 கரு ஆருள் ஆனிலை 164