பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 60 315.

iண?ன (60) கலிக்காமூர் (868) தல வாண

கடல்சூழ வாழும் பதியாங் கலிக்காமூர் 8 கடல்வரை யோதங் கலந்து முத்தஞ் சொரியுங் கலிக்காமூர் 1 _லோத மென்றுங் கலிக்குங் கலிக்காமூர் 6 காணிெ நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர் 10 காலி னேர்விழி மாதரென்றுங் கவிஞர் கலிக்காமூர் 3 அாரிடை நீழலிற் கண்டல் வாழுங் கழிசூழ் கலிக்காமூர் 5 i }: றகள்போல் திரையுந்தி யந்தண்மணி யார்தா.....கவினக் கலிக்காமூர் 4 காவன் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கிலியத்திற் காலமும்

பொய்க்கினும் தாம் வழுவா தியற்றுங் கலிக்காமூர் 7 i அறை வளர் கேதகைமீது வாசம் சூழ்வான் மலிதென்றல் # = H is is ot கலிக்காமூர் 6 மடல்வரையின் மதுவிம்மு சோல்ை வயல்சூழ்ந் கழகாரும். ...கலிக்காமூர் 1 மெ.கி கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவிஞர் கலிக்காமூர் 4 மைவரை போல் கிரையோடு கூடிப் புடையே மலிந்தோதம் கைவரையால்

வளர் சங்கமெங்கும் மிகுக்குங் கலிக்காமூர் 2 வானிடை வாண்மதி மாடந்தீண்ட...மருங்கே கடலோதம்குழ் கலிக்காமூர் 5

கலச்சிறப்பு - " - – தாவிய நீர்மலரேத்தி வையத்தவர்கள் தொழுதேத்த....கவிஞர் கலிக்காமூர் .ே

தல வழிபாட்டின் சிறப்பு

..லிக்காமூர்-ஈசனை யெந்தை பிரான யேத்தி நினைவார் வினைபோமே 10

ஒரு வரையான் மகள் பாகன் தன்னை உணர்வால் தொழுதேத்தத்

திருமருவும், சிதைவில்லை, செம்மைத் தேசுண் டவர்பாலே 9

, ஒருவன் கழலேத்த இடர் தொடரா, வினையான சிந்தும், இறைவன் அருளாமே 1 i

நம்பன் கழலேத்தி ஒலமிடாதவர் ஊழியென்றும் உணர்வைத்

துறந்தாரே. 7 轉

, பெருமான் அடியேத்தி கின் றுணர்வாரை கினையகில்லார் சேர்.

நமன்தமரே 4

F

| || மறைவளரும் பொருளாயினை மனத்தால் கினைந்தேத்த நிறை

வளரும். புகழ் எய்தும், வாதை நினையா, வினைபோமே 6

மெய்வரையான் மகள்பாகன் தன்னை விரும்ப உடல் வாழும் ஐவரை யாசறுத்தாளுமென்பர் அதுவுஞ் சாதமே 2 -

.. மேவிய ஈசனை யெம்பிரானை விரும்பி வழிபட்டால் ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே 3 . . .