பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 225. கலங்கள் 61-62 (தேவார

(6.1) கழிப்பாலை தல வர்ணனை கடல்சூழ் கழிப்பாலை 175-1 கடல் கண்னு கழிப்பதி 157-5 கடிகொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலை 302-3 கடியார் பொழில்சூழ் கழிப்பாலை 157-3 கண்ணலங் கவருங் கழிப்பாலை 302-4 கலங்கள் வந்துலவுங் கழிப்பாலை 302-8 க்ழிப்பதி, கழியார்பதி 157-5,10,11 கறையார் பொழில்சூழ் கழிப்பாலை 157-6 காரினர் பொழில்சூழ் கழிப்பாலை 302-5 பாய்புனல் சூழ் கழிப்பாலை 302-11

தலச்சிறப்பு , வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் கின்றுலவுங் கழிப்பாலை 302-1

தல வழிபாட்டின் சிறப்பு

அடிகள் உறையும் உவர்கொண்ட கழிப்பதி யுள்குதுமே 157-10 உனையே தொழுதுன்னு மவர்க்களியாய் கழிப்பால்ை யமர்ந்தவன்ே 157-4 கிழிப்பாலையுளாய் அடியார்க்கடையா அவ்ல்ம் அவையே 157-3 --

, இணையார் கழலேத்த இடர் கெடுமே 157-2 , இறையார் கழலேத்த இடர் கெடுமே 157-6 , உரிதாகி வணங்குவன் உன்னடியே 157-8 , உனவார்கழல் கைதொழு துள்குதுமே 157-1 -- , உணவார் கழலே தொழுதுன்னுமவர்க் கிலதாம் வினைதான் 157-9 , எதிர்கொள் மொழியால் இாந்தேத்துமவர்க் கதிரும் வினை

யாயின. ஆசறுமே 157 -7 கழிப்பாலை எம் ஐயன் ச்ேவடியே யடைந்துய்ம்மினே 302-10 , எம் சீரிஞர் கழலே சிங்தை செய்ம்மினே 302-5 கழிப்பாலையை உள்ளுவார் வினையாயின. ஒயுமே 302-6

, மாட்சியால் தொழுவார் வினை மாயுமே 302-9 , வலங்கொள்வார் வினையாயின மாயுமே 302-8

(62) கழுக்குன்றம் (108) க்ண்ளுர் கழுக்குன்றம் 175-2 (கண்ணுதலான்) காதல்செய் கோயில் கழுக்குன்று 103 கள்ளம் வல்லான்......கழுக்குன்று 103-6 * *- : --- பெண்ணின் கல்லாளை யொருபாகம் இணையல் செய்யா 103-4