பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 225. தலங்கள் 64-65 [G திவார

உங்

தேரினர் மறுகில் விழாமல்கு திருக்களர்.1. நீண்ட மாவய லீண்டு மாமதில்......திருக்களர் 1 ருேளார் கயல் வாவிசூழ் பொழில்...... திருக்களர் 1 * பண்ணியாழ் பயில்கின்ற மங்கையர் பாட்லாட்லொடாா வாழ்பதி.........

திருக்களர் 9 o பாக்கியம் பலசெய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேனிய

தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களர் 10 பொழில்சூழ் செழுமாடத் திருக்களர் 3 - வயிலிடை...... கய்லார் புனல் சூழ்ந்த திருக்களர் 6

தலச்சிறப்பு திருக்களருள்...... அடிகிரை கழல் சிலம்பார்க்க மாடம் ஆட வல்லவனே ே திகழ்கின்ற திருக்களருள் வம்பலர் மலர்தூவி நின்னடி வானவர் தொழக்

கூடத்துகந்து பேரம்பலத் துறைவாய் 7 - தோளின் மேலொளி றுேதாங்கிய தொண்டர்வந்தடி போற்ற மிண்டிய தாளினர் வளருங் தவமல்கு திருக்களர் 2 ... பாடவல்ல நின் மைந்தரோடு பனிமலர் பல கொண்டு போற்றிசெய் சேடர்

வாழ்...... திருக்களர் 3 அடைந்தார்க் கருளாயே 187

(65) கற்குடி (48) தல வர்ணனை -- I -

எர்மலி கேழல் கிளைத்த இன்னெளி மாமணி யெங்கும் கார்மலி வேடர்

குவிக்குங் கற்குடி மாமலை 5 காமரு சோலைக் கற்குடி மாமலை 10 காமருவார் பொழில் குழுங் கற்குடி மாமலை 11 சங்கம்தார் குறம்ாதர் த்ங்கையில் மைந்தர்கள் தாவிக் கங்குலின் மாமதி

பற்றுங் கற்குடி மாமலை 2 தாளமர் வேய் தலைபற்றித் தாழ் கரிவிட்ட விசைபோய்க் காளமதார் முகில் h கீறுங் கற்குடி மாமலை 8 தேனிடை யார்த்ரு சந்தின் திண்சிறையால் தினை வித்திக் கானிடை வேடர்

விளைக்குங் கற்குடி மாமலை 7 ப்ோாகலந் திரு வேடர் புனத்திடையிட்ட விறகில் காாகிலின் புகை விம்முங் கற்குடி மாமலை 3 o மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதிரின் முளைவாரிக் கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை 4. "" ண்ைடிசை யாயின பாட டிேய வார்பொழில் கீழல் கண்டமர் மாமயிலாடுங்

கற்குடி மாமலை 9