பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 25. சங்கள் 69 (தேவாங்

மன்னு காழி 303-11

மாடக் காழி 7-11,366-11

மாடஞ்சேர் தண் காழி 178-11

மாட மல்கு மதில் சூழ் காழி 27-11

மாடமலி காழி 169-11

மாடமோங்கும் பொழில் மல்கு தண் காழி 283-11.

மாடவீதி...... காழி 59-11,99-11

மாடவீதி வருபுனற் காழி 99-11

மாமதில் சூழ் கடற்காழி 145-11

முத்தவை கருவையார்வயற் சங்குசேர் கலிக்காழி 21:1-9

முழவதிரும் மாடவீதி வயற் காழி 59-11

மூதார்......காழி 232-2,6

மெல்லடியார் அம்பந்தும் வரிக்கழலும் அாவஞ்செய் பூங்காழி 177-11

வம்பமருங் தண் காழி 62-11

வயல்சூழ்ந் தழகார்கலிக்காழி 185-11

வயலணி காழி 294-11

வயற்காழி 59-11,242-11

வரிவன் டிசைசெய் கலிக்காழி 195-6

வருபுனற் காழி 99-11

வாசங் கமழ் காழி 81–11

வாய்ந்த ச்ெந்ல்ெ விளை கழனி மல்கும் வயற்காழி 250-11

வாழைக் காய்குலை மீனும் கலிக்காழி 102-2 -

விண்ணியல் மாடம் விளங்கொளி வீதி வெண்கொடி யெங்கும் விரிக்கிலங்க

நண்ணிய சீர்வளர் காழி 39-11

வியன் காழி 209-7

விரைசேர்காழி 11-11

வெறிகமழ் காழி 77-11

தலச்சிறப்பு

அந்தண் நல்லார் அகன் சாழி 257-11

அந்தணர் காழி 147-4

அந்தணர் சேரு மணிகாழி 147-2

அந்தணர் வேதம் அருத ஊர் 209-9

அான் மன்னு தண் க்ாழி 206-1

அழலா யுலகம் கெளவைதீர ஐந்தலை நீண்முடிய கழல் நாகரையன்

காவல்ாகக் காழி யமர்ந்தவனே. 63-10 --

அன்பானுர் 209-11

இடமதா மறைபயில்வார் இருந்தவர்...... குலாவிய காழி 232-7

இாந்தோர்க் கெந்நாளும் கால்ம் பகராதார் காழிந்நகர் 81-9

இவ்வுலகத் துளோர்களும், வானுளோர்களும் வந்து வைகலுங் கற்ற சிங்தை

ய்ராய்க் கருதுங் கிலிக்காழி 185-6 o