பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி! 225. தலங்கள் 69 331

குறிப்பு : (1) காழித் திருநாமங்களுள் 4 திருநாமங்கள் அடைமொழியின்றி

வந்தன. 206-1,210-6

6 கிருநாமங்கள் அடைமொழியின்றி.

- || வந்தன. 206-3,11

(2) காழியில் உமையாளொடு இறைவன் மகிழ்ந்து வீற்றிருப்பது பாடல்

தொறும் சொல்லப்பட்டுள்ள பதிகம் 34

H

(2) பிரமபுரம் தல வர்ணனை

அகன் பொய்கை யலர்மேய பெருநெறிய பிரமாபுரம் 1-11 அஃலபுனல் குழ் பிரமபுரம் 176–7 அன்னஞ்சேர் பிாமபுரம் 176-3 கார்பாங்க் உலகின் முதலாகிய ஒரூரிது என்னப் பேர்பரந்த பிாமாபுரம் 1-3. மாழிகள் தோன்றும் பொழுதெல்ல்ாம் பெயரிலங்கு பிாமாபுரம் 1-8 கருமைபெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் காலம் இது என்னப் பெருமை

பெற்ற பிரமாபுரம் 1-5 கன்னடைந்த மதிற் பிரமபுரம் 176-11 கொங்கேயு மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரம் 176-6 தேனமர் பொழில் கொளால் விளை செந்நெல் துன்னிவளர் செம்பொன்

எங்கும் நிகழ...... பிரமபுரம் 221-11 கேளுளும் பொழிற் பிரமபுரம் 176-4 தொகு பிரமபுரம் 206-4 பிடிாடை மாதர் பெருகும் பிரமபுரம் 201-9 பிாசமலர்ப் பொழில் சூழ்ந்த பிாமபுரம் 201-8 பின்றருக்கிய தண்பொழிற் பிரமாபுரம் 295-9 பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் 201-7 பீடதணி மணிமாடப்பிரமபுரம் 117-1 டுேடைய பிரமாபுரம் 1-1 'மிமிகுத்தெழு செல்வப் பிரமபுரம் 201-5 பெட்ையிலார் வண்டாடும் பொழிற் பிரமபுரம் 176-10 பெடையெலாம் கடற்கானல் புல்கும் பிரமாபுரம் 295-4 பெண்ணினம் மொய்த்தெழு செல்வப் பிாமபுரம் 201-6 பொன்னஞ் சிறகன்னம் ப்ெடை முயங்கு பிரமாபுரம் 1-7 மல்லேயம் பொழில் தேன்பில்கும் பிாமாபுரம் 295-3 வம்புலாம் பொழிற் பிாமபுரம் 176-1 விண்ணுதலாத் தோன்றிய சீர்ப் பிரமபுரம் 176–5

கலச் சிறப்பு * = -

மைநங்கை யென்னும் பெடையொடும் பேனுமிடம் பிரமாபும் 314-2 - மை கங்கையொடும் பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் 314-3