பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 225. தலங்கள் 69 (தேவார

உமை ஈங்கையொடும் முடன. யேல இருந்த பிரான் பிரமாபுரம் 314-9

உமை நங்கையொடும் முடனே பெற்றிமையா லிருந்தான் பிரமாபுரம் 314-6

உமை கங்கையொடும் முடனே பேரிடமாகக் கொண்ட பிரமாபுரம் 314.4

உமையொடிருந்த பிரான் பிரமாபுரம் 314-8

உரைதரும் நான்மறையோர் புகழ்ந்தேத்த ஒண்மாதினெடும் வரையென

வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரம் 314-11

எம் ஐயன் நாடொறும் மேயசீர்ப் பிரமனுசர் 295-1

ஒண்மாதினெடும் வரையென வீற்றிருந்தான்...... பிரமபுரம் 314-11

ஒமென்று மறைபயில்வார் பிரமபுரம் 176-2 - *

திகழ் பெளவமறை ஒதமலிந்துயர் வான்முகடேற ஒண்மால்வரையான்

பேதையொடும் மிருந்தான் பிரமாபுரம் 314-7

பக்தர் சித்தர்கள் தாம்பயில் வரமுனவ்வருள் செய்யவல்ல எம் ஐயன்

நாடொறும்மேய சீர்ப் பிரமனுார் 295-1

பிரமபுரத் துறையுங் காவலனை முன்னடைந்தான் சம்பந்தன் 176-11

(பிரமன் பூசித்தது-பிரமன் வழிபட்டது என்பதன் கீழ்ப் பார்க்க.)

விண்னேர் பணிய மிக்கயனுர் 209-3

வேதமலிந்த ஒலி, விழவின்னெலி, வினையொலி கீதமலிந்துடனே கிளா...

இருந்தான் பிரமாபுரம் 314-7

பிரமன் வழிபட்டது ==

அயனுர் 209,210

அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கை (பிரமதீர்த்தம்) 1-11

இருங்கமலத் தயனுர் 210-6

எடுடைய மலரான் முனைகாட் பணிந்தேத்த அருள்செய்த......பிரமாபுர

மேவிய பெம்மான் 1-1

கமலடுே கூடியயனூர் 209-8

செங்கமலத் தயனுார் 210-2

செய்யகொழு மலாான் நன்னகரம் 206-10

தாமரையான் ஊர் 206-6

நண்பார் பூக்கமலத்தோன் மகிழுர் 209-11

கான்முகன் ஆதியாய பிரமாபுரம் 221-11

நான்முகன் தன் ஊர் 206-8

கிகளில் பிரமபுரம் 206-3

கின்றதவத் தயனுார் 209-9

பிாமபுரம் 63-1,127-1,128,206-4,9,210-8

பிரமன் பேணி யாண்ட பிரமபுரம் 63-1

பிரமனுர் 206,209-1,210.7

பிரமனுர் பிரமாபுரம் 295-1

பிரமாபுரம் I

பூமகனுார் 209-4210-1

மெய்ம்மை நூலோதும் அயன்றனூர் 209-10