பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 225. தலங்கள் 69 (தேவார

கயமேவிய சங்கந்தரு கழுவிட்டுயர் செந்நெல் வியன் மேவிவங் துறங்கும் பொழில் வேணுபுரம் 9-9 - கலமார் கட்ல்போல் வளமார்கரு நற்புலமார்தரு வேணுபுரம் 153-11 சேனுலாமதில்...... வேனு ஏற்புரம் 368-2 -- - தண்ணுர் நறுங்கமலம் மலர்சாய இளவாளை விண்ணுர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் 9-6 - தவள நெடுமாடம் விண்காங்குவ போலும் மிகு வேணுபுரம் 9-1 * -. தாவும் மறிமானெடு தண்மதியம் மேவும் பொழில் சூழ் வேணுபுரம் 153-8 துசேறிய அல்குல் துடியிடையார் துணைமுலையார் வீசேறிய புருவத்தவர்

வேணுபுரம் 9-10 * - | - * * தேனர்ந்தெழு கதலிக்கனி யுண்பான் திகழ் மந்தி மேனேக்கி நின்றிறங்கும்

பொழில் வேணுபுரம் 9-5 -, * நடந்தாங்கிய நடையார் நல பவளத்துவர் வாய்மேல் விடந்தாங்கிய கண்ணுர்

பயில் வேணுபுரம் 9-3 நளிரும் புனலின் நலசெங் கயல்கள் மிளிரும் வயல்சூழ் வேணுபுரம் 153-6 பக்கம்பல மயிலாடிட மேகம் முழவதிர மிக்கம்மது வண்டார் பொழில்

வேனுபரம் 9-4- -- பங்கயஞ்சேர் வேணுபுரம் 217-3 பரமேட்டி தன் பழஆர் 9-3 பாயோங்கு 6ುಹಜನ್ படுதிரையால் மொத்துண்டு சேயோங்கு வேணு

புரம் 217- புடைப்பாளையின் கமுகின்னெடு புன்னைமலர் நாற்றம் விடைத்தேவரு

தென்றல்மிகு வேணுபுரம் 9-2 பொழில்கள் மேகங் தவழும் வேணுபுரம் 153-3 போகந் தருசிர் வயல்சூழ்...... வேணுபுரம் 153-3 மைக்கொள் பொழில் வேணுபுரம் 210-9 [153-9 வண்ணச்சுதை மாளிகைமேற் கொடிகள் விண்ணில் திகழும் வேனுப்ரம் வயலுக் கொளியார் முத்தம் விலகுங் கடலார் வேணுபுரம் 153-1 . வாசக் கமலத்து அ(ன்)னம் வன்திரைகள் வீசத் துயிலும் வேணுபுரம் 1534 விண்டலர் பொழிலணி வேணுபுரம் 127-2 வியலார் முரசம் ஒங்கு செம்மை வேணுபுரம் 63-2 வேய்முத்தோங்கி விரைமுன் பாக்கும் வேணுபுரம் 67-11 தலச்சிறப்பு - இயலால் நடாவி யின்பம் எய்தி இந்திரன் ஆள் மண்மேல்...முரசம் ஒங்கு

செம்மை வேணுபுரம் 63-2 -- o ஒகத்தின் ஒலியோடும் உம்பர் வானவர் புகுந்து வேதத்தின் இசைப்ாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும் பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே 217.1 கண்ணுர்சல மூடிக்கடல் ஒங்கவ் வுயர்ந் தானுணர்...... வேணுபுரம் 9-6 காவாக கொடைக் கலந்தாரவர்க்கு விர்வாக வல்லார் வேணுபுரம் 153-2