பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 225. தலங்கள் 69 (தேவார

சேனுலாமதில் வேனு மண்ணுளோர் காண மன்றலார் வேனு நற்புரம்

368-2

தேவர்கோன் ஊர் 209-9,210-8,12

தேவேந்திரனுர் 209-2,4; 210-2

புத்தேளுக் கிறைவனுார் 210-1

புரந்தரின் ஊர் 209-11,210-10

பூங்கற்பத் தார்மருவும் இந்திரன் ஊர் 210-3

வானவர் தங்கோன் ஊர் 209-6,7

விண்ணவர் தங்கோன் ஊர் 209-5

வேனுபரம் 9,153,210-5,7; 217 தல வழிபாட்டின் சிறப்பு - வேனுநற்புரத் தானுவின்கழல் பேணுகின்றவர் ஆணியொக்கவரே 368-2

(4) திருப்புகலி

தல வர்ணனை -- அந்தண் பொழில்சூழ்ந் கழகாரும் புகலி 258-8 அலைகடல் மலிபுகலி 261-5 அலைமலி தண்புனல் சூழ்ந்தழகார் புகலி 107-11 அள்ளல் விளைகழனி...... புகலி 104-4 இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு புகலி 241-11 இன்யூ விளஞ்சோலைப் புகலி 117-3 எண்டிசையோர்க்கும் புயலார் கடற்பூம் புகலி 30-4 எழில்திகழ் பொழிற் புகலி 261-2 எழிற் புகலி 210-5 * கடல் சூழ்ந்த பூமரு சோலைப்...... புகலி 101-11 கடற்பூம் புகலி 30-4 * கடிபொழிற் புகலி 261-1 கண்டல்கள் மிண்டிப் பொழிலால்மலி......புகலி 30-8 கன்னிமார்கள் பொழில்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் புகலி 4-2 கெண்டைபாய மடுவில்லுயர் கேதகை மாதவி...... கிலாவும் புகலி 258-3 கொக்கு வாழை பலவின் கொழுந்தண் கனி கொன்றைகள் புக்கவாசப்

புன்னை பொன்திரள் காட்டும் புகலி 258-6 கொன்றைகள் பொன்சொரியத் தேன்புலமார் வயற்பூம் புகலி 30-6 செங்கயல் வார்கழனி திகழும் புகலி 104-7 செந்நெல் வயலார்தரு திருப்புகலி 165-5 செருக்குறு பொழிற்பொலி திருப்புதலி 165-8 தடம் பூம்பொழில் சூழ்தண் புகலி 258-4 தடமலி புகலி 121-11 தடமார் புகலி 158-11