பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 225. தலங்கள் 69 (தேவார

புகலி எயிலார்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே 190-4 புகலி எழில்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே 190-3 புகலி ஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே 190-7 புகலி ஒங்கு கோயில் 190-11 புகலிக் கண்ணுர்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே 190.6 புகலி...... கோயிலே கோயிலாக......இசைந்தீரே, இருந்தீரே, உகந்திரே,

கலந்திரே, சேர்ந்திரே, திகழ்ந்திரே, நயந்தீரே, மகிழ்ந்திரே 190 ■ புகலிச் சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்திரே 190-2 புகலித் திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்திரே 190-1 புகலித் தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்திரே 190-5 புகலு தன்னுள் கிலனுள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே 261-1 புகலிங்நகர் அாவிடை மாதொடும் வீற்றிருந்த அழகன் 265-6 புகலிங்கர் அன்னமன்னங்கடை மங்கையொடும் அமர்ந்தான் 265-8 புகலிங்கர்க் காம்பன தோளியொடும் மிருந்த கடவுள் 265-2 புகலிங்நகர்க் கோமள மாதொடும் வீற்றிருந்த குழகன் 265-5 புகலிங்நகர் தனையே யிடமேவினை தவநெறி அருளெமக்கே 261-3 புகலிங்நகர்ப் பார்ப்பதியோடுடன் வீற்றிருந்த பரமன் 265-7 புகலிங்கர்ப் பெண்ணி னல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் 265-1 புகலிங்நகர் மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளன் 265-4 புகலிங்நகர் மின்னிடை மாதொடும் வீற்றிருந்த விமலன் 265-9 புகலிங்கர் வண்டமர் கோதையோடும் மிருந்த மணவாளன் 265-10 புகலிங்நகர் விண்ணவர் அடிதொழ விளங்கின்ை 261-11 புகலிங்நகர் விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் 265-3 புகலி நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்திரே 190-9 புகலி மறையோர் புரிந்தேத்த...... கோயிலாக மகிழ்ந்திரே 190-10 புகலி யென்றுலகில் தன்னெடு நேர் பிறவில் பதி 186-11 புகலி......வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்திரே 190-10 புகலி வாந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்திரே 190-8 புண்டரிகத்தவன் மேவிய புகலியே 127-3 புண்ணிய நான்மறையோர்களேத்தும் புகலி 265-1 புண்ணியர் தொழுதெழு புகலி 261-11 புந்திசெய் நான்மறையோர் புகலி 104-6 புலங்க%ாக் கட்டவர் போற்ற...... புகலி நிலாவிய 4-8 புலந்தாங்கி ஐம்புலனும் செற்ருர் வாழும் பூம்புகலி 190-9 பூங்க மழ் கோதையோடும் மிருந்தான் புகலி 265–11 பூமரு நான்முகன் போல்வரேத்தப் புகலி நிலாவிய 4-7 பொங்கொலிமீர் சுமந்தோங்கு செம்மைப் புகலி 4-6 பொய்ம்மொழியா மறையோர்களேத்தப் புகலி நிலாவிய 4-1 பொற்ருெடி மடங்தையரும் மைந்தர் புலனைந்துஞ் செற்றவர் விருப்புறு

திருப்புகலி 165-10