பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 69 341

மடுப்படுக்கும் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர் அடுத்தடுத்துப் புகுக்

தீண்டும்...... புகலி 258-10

மல்கும் அடியார்கள் படியாா இசைபாடிச் செல்வ மறையோருறை

திருப்புகலி 165-7

மைதவழும் மாமிடறன்...... கைவளையினளொடு கலந்த பதியென்பர்......

திருப்புகலி 165-4

வரக் காவாப் புகலி 209-9

வாய்ந்த புந்தியினர் பயிலும் புகலி 104-10 -

வானுளோர் அடுத்தடுத்துப் புகுந்தீண்டும்...... புகலி 258-10

விண்ணவர் தொழு புகலி 261-10

விண்னேர் புகழ் புகலி 210-7

விழவம்மலி...... புகலி 136-11

வேதமோர்தேம் உணர் வானர் தொழுதேத்த மிகுவாசப் போதனைப்போன்

மறையோர் பயிலும் புகலி 104-11 #.

வேள்விப்புகை போர்ப்பது செய்தணி மாடமோங்கும் புகலி 265–7

வேறணி கோலத்தினன் விரும்பும் புகலி 104-3

தல வழிபாட்டின் சிறப்பு

புகலிதனைச் சென்று தம் அங்கையில்ை தொழுவார் அவலம் ೨೫ur, 7 புகலிந்நகர் தொழ எதத்தார்க்கிடம் இல்லையென்பரே. 161-5 புகலியாம் நகர் போற்றி வாழ்மினே 161-1 புகலியுள் அடிகளை யடைந்தன்பு செய்யுமே 161-4 புகலியூர் இருப்பினன் அடியேத்தி வாழ்த்துமே 161-8 புகலியைச் சென்று கைதொழச் செல்வமாகுமே 161-10 புகலியை நண்னுமின் நலமான வேண்டியே 161-2 புகலியை நிறையினல் தொழ நேசமாகுமே 161-6 புகலியைப் பரவிடப் பயில் பாவம் பாறுமே 161-7

புகலியைப் பேசுமின் பெரிதின்ப மாகவே 161-3

குறிப்பு: புகலியில் பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பாமன்-என்று

பாடல்தோறும் சொல்லப்பட்ட பதிகம் 265

(5) வெங்குரு தல வர்ணனை இஞ்சி வெண்மதிசேர் வெங்குரு 209-7 கனகமாட வுருத்திகழ் வெங்குரு 210-2 சோலைகள் சூழ்ந்த வெங்குரு 75-1 கின்ற மதில் சூழ்தரு வெங்குரு 210-8 பொங்கு நாற்கடல் சூழ் வெங்குரு 128 பொழில்ணி வெங்குரு 352