பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 225. கலங்கள் 69 (தேவார

வண்டலங் கழனிம் மடை வாளைகள் பாய்புனற் புண்டரீக மலர்ந்து மதுக்கரு

பூங்காாய் 137-10

வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த...... பூந்தாாய் 137-9 -

வருக்க மார்கருவான் கடுவன்னெடு மந்திகள் தருக்கொள் சோலை கருங்கனி

மாந்திய பூந்தாாய் 137-8 o

வீமரு தண்பொழிற் புள்ளினங் துயில்மல்கிய பூந்தாாய் 260-4

தலச்சிறப்பு o

அராமிசை யிாாதெழில் தாாயா பாாயன வராக உருவா தாயனை விரா

யெரி பராய்மிகு தாய்மொழி விராய பதியே 325.8

அவர் பூணரையர்க் காதியாயவட்ன் மன்னனுள் மண்மேற் தவர்பூம் பதிக

ளெங்குமோங்குந் தங்கு தராயவனே 63-6

இணைச்சேவடி பூசை செய்பவர் சேர்பொழிற் பூங்காாய் 260-8

இமையோர் தொழப் பூந்தாாய் நகர் கோயில் கொண்டு 263-10

1.இராவு மெதிராயது பராகினை புராணன் 325-6

ஒன்றிரண்டொரு மூன்ருெடு சேர்பதி......பூந்தராய் 260-2

கற்ருேர் எத்துஞ் சீர்மருவு பூந்தாாய் 210.3

குணமார் பூந்தாாய் 210-11

சிகாப் பெருங்கோயில் சூழ்...... பூந்தராய் 260-6

சீர் உரைச்சேர் பூந்தராய் 209-5

தக்க தாாய் 371-6

தொலையா இருகிதி வாய்ந்த பூந்தராய் 128

நல்ல ஆராத் தராய் 206-7

நற்புண்ணியர் உறையும்பதி பூந்தராய் 260-5

கற்புலவர் தாம்புகழ் பொற்பதி பூந்தராய் 260-10

நற்பொய்யிலா மறையோர் பயில் பூந்தாாய் 260-3

நாமம் முந்நான்கு நிகழ்பதி 260-7

புந்தியால் மிக நல்லவர் பூந்தராய் 263-11

புராணன் அமர் ஆதிபதியாம்...... தராய் 325-6

புள்ளினம் புகழ் போற்றிய பூந்தாாய் 263-2

பூசுரர் சேர் பூந்தராய் 127-6

பூசுரர் தொழுதேத்திய பூந்தாாய் 263-4

  • வாாக (வெள்ளைப்பன்றி) உரு எடுத்து இரணியாrனைச் சங்கரித்த பின் அகந்தைகொண்ட கிருமால் ஷண்முகரால் அகந்தை அடங்கித் தன் வினைதீரக் காழியில் பூசித்தனர். "வீந்த தீவினை தீந்துபோதா வேண்டு ள்ேபுவி கோன்றலால், பூந்தாாய் என நான்செய் பூசனை பூண்டஆர் பெற வேண்டுமால்'-சீகாழிப்புராணம்-பூந்தாாயான அத்தியாயம் (க.அ.) _

t இராவும் எதிராயது-இர்வுக்கு எதிராயது பகல். பகல்=சூரியன்: சீகாழியிற் சூரியன் பூசித்ததைச் சீகாழிப்புராணத்தில் சூரியன் பூசித்த அத்தியாயம் பார்க்க.