பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 225. தலங்கள் 69 (தேவார

சீர்ச் சிரபுரம் 210-7

சீர்ப் பண்மலியுஞ் சிரபுரம் 209-7

சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் 47-3

சீரார் சிரபுரம் 206-7

சீருறு வளவயற் சிரபுரம் 109-1

சீலமிக்க தொல்புகழார் சிரபுரம் 51-11

செங்கயல் மிளிர்வயற் சிரபுரம் 109-2

செங்கழுநீர் மலர்கள் செய்யடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் 47-4

செல்வச் சிரபுரம் 47-10 o

சேலு மேயுங் கழனி சூழ்ந்த சிரபுரம் 47-9

திண்ணநன் மதிலணி சிரபுரம் 109-9

துர்ேச் சிரபுரம் 206-2

தெங்கு நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் 47-11

நீர்ச் சிறைமலி நற்சிரபுரம் 210-11

பருமதிற் சிரபுரம் 238-1

புலங்கள் செங்கழுநீர் மலர்த்தென்றல் மன்றதனிடைப் புகுந்தாரும்......

சிரபுரம் 238-8

பூந்தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ் சிரபுரம் 238-3

பொன்னஞ் சிரபுரம் 206-1

முறித்து மேதிகள் கரும்புதின் ருவியின் மூழ்கிட இளவாளை வெறித்துப்

பாய்வயற் சிரபுரம் 238-10

வயற் சிாபுரம் 109-1,2,4

வாய்ந்த இஞ்சிச் சேமமிகு சிரபுரம் 210-1

விரைசெய் பூம்பொழிற் சிரபுரம் 238-11

தலச்சிறப்பு

இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து சிறைபடாத பாடலோங்கு

சிாபுரம் 47.7

எண்ணுமூன்று கனலும் ஒம்பி எழுமையும் விழுமியராய்த் திண்ணமூன்று

வேள்வியாளர் சிரபுரம் 47-6

எம்பெருமானர் வாழிமாநகர்ச் சிரபுரம் 238-6

ஒண்சாய்கள் தான்மிகவுடைய தண் மறையவர்தகு சிரபுரம் 238.7

குலங்கொள் மாமறையவர் சிரபுரம் 238-8

கொண்ட செல்வத்துச் சிரபுரம் 238-9

சாயாப் பண்பார் சிரபுரம் 206-9

சித்தர் வந்து பணியுஞ் செல்வச் சிரபுரம் 47-10

சிலம்பன் ஊர் 209,210-10

சிலம்பன் சேர் ஊர் 210-9

சிலம்பன் தன்னுர் 209-9

சிலம்பன் நகர் 206-5

சிலம்பன் வாழுர் 209-3