பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 225. தலங்கள் 69 (தேவார

சிாபுரத்துளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே 368-7 சிரபுரத்துறை யெங்கள் கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை

குற்றங்கள் குறுகாவே 238-3 * † சிாபுரங் தொழவினை கில்லாவே 238-2 சிாபுரங் தொழவினை விட்டிடும் மிகத்தானே. 238-10 சிாபுரங் தொழுதெழ வல்வினை யடையாவே 238-6 சிாபுரங் தொழுதெழ வினை குறுகாவே 288-8 சிரபுரங் தொழுதெழ வினையவை கூடாவே 238-9 . சிரபுரக் தொழும் அடியவர் வருந்தாரே 238-5 | செருக்கு வாய்ப்புடையான் சிரபுர மென்னில் 127-7

  • =

(9) புறவம் தல வர்ணனை ■ அணிநீர்ப் பொய்கை புக்காஞ்சேர் புறவம் 209-12 எழிற் புறவம் 210-11 கடல்சூழ்ந் கழகார் புறவம் 74-8,5 கடல் சூழ் புறவம் 74-4,9,10 தங்கு பொழிற் புறவம் 206-4 தெய்வத் தருத்திகழும் பொழிற் புறவம் 210-2 தெய்வத் தருவளரும் பொழிற் புறவம் 209-2 நறவமார் பொழிற் புறவம் 90-8 நன்னீர பூம் புறவம் 206-5 கிரக்கவரு புனற் புறவம் 209-9 பண்ணிற் சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம் 74-7 பார்புகழ் புறவம் 209-7 புண்டரிகத்தார் வயல்சூழ் புறவம் 209.6 புதுமலர் விாைகமழ் புறவம் 342-2 புன்னை மடலின் பொழில்சூழ்ந் தழகார் புறவம் 74-6 புன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி புறவம் 342-6 பூத்திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவம் 97-9 பூவார் கோலச் சோலை சுலாவும் புறவம் 97-5 பொங்கிய பொருகடல் கொள் வதன்மிசையுயர் புறவம் 342-3 பொருப்புறு மாளிகைத் தென்புறவம் 117-8 பொருபுனல் புடையணி புறவம் 287-11 பொலிவுடைய புறவம் 209-4 பொற்ருமரையின் பொய்கை நிலாவும் புறவம் 97-3 பொற்றிகழ் மாடத்தொளிகள் நிலாவும் புறவம் 97-6 பொன்னர் மாடம் டுேஞ் செல்வப் புறவம் 74-11 பொன்னியல் மாடப்புரிசை கிலாவும் புறவப் 97-11 போதலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம் 97-2