பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 225. தலங்கள் 69 (தேவார

மெய்ப்புறவம் 210-3

மோடி புறங்காக்கும் ஊர் புறவம் 209-8 விறல் மாதவர்வாழ்......பொருப்புறு மாளிகைத்தென் புறவம் 117-8 வழிபாட்டின் பயன் - கினைவுறும் கிமலர்தம் உறைபதி...... புறவமே 342-10 புறவமாநகர்க் கிறைவனேயெனத் தெறகிலா வினையே 368-8

(10) சண்பை தல வர்ணனை அளக்கர் வரையார் திரைக்கையால் காளத்தோடு பவளம் ஈனுஞ் சண்பை

நகர் 66-8 இனங்கெழுவி யாடுகொடு மாடமதில் நீடு...... சண்பைகர் 333-5 இப்பி முத்தை அந்தண் வயலுக்கே சாகாஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பை

நகர் 66-6 ஊர்மதியைக் கதுவவுயர் மதிற் சண்பை 210-3 எழிலார் சண்டை 206-5 ஏலமலி சோலையின வண்டுமலர் கிண்டிகற வுண்டிசைசெய...... வளர்

சண்பை 333-6 - - கடல்வாழ் பாதர் மனைக்கே துனைமூக்கின் சங்கமேறி முத்தமீனுஞ் சண்பை

நகர் 66-1 சந்தமர் பொழிலணி சண்பை 276-11 சலங்கிளர் வாழ்வயற் சண்பை 117-9 சாதிமணி தெண்டிரை கொணர்ந்து வயல்புக எறிகொள் சண்பை 333-10 சாந்தங் கமழ் மறுகிற் சண்பை 45-12 சாரின் முரல் தெண்கடல் விசும்புற முழங்கொலிகொள் சண்பை 333-11 சாலிவய்ல் கோலமலி சேலுகள நீலம்வளர் சண்பை 333-6 சூழ்புறவெலாம் சாலிமலி சோலை...... சண்பை 333-9 o ச்ோலேகுயில் புள்ளினெடு கிள்ளைபயில் சண்பை 333.9 சோலையில் விண்ணுர்ந்த சாதகஞ்சேர் பாளைநீர் சேர் சண்பைநகர் 66-2 தகரப் புன்னை தாழைப் பொழில்சேர் சண்பை 66-3 தடமலி பொய்கைச் சண்பை 100-11 தண்டார் குவளைக் கள்ளருந்தித் தாமரைத் தாதின்மேற் பண்தான் கொண்டு

வண்டு பாடுஞ் சண்பை 66-9 தண்ணமரும் பொழில் சூழ்தரு சண்பை 819-11 தண் பொழில்சூழ் சண்பை 184-11 தனங்கெழுவி யேடலர்கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை 333-5 தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பை 333-8 திகழ் மாடமலி சண்பை 210-7 கலமார் வெள்ளை நாளிகோம் விரியா நறும்பாளை சலமார் கரியின் மருப்புக்

காட்டுஞ் சண்பை 66-5