பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'M54. 225. கலங்கள் 69 | சதவார

மண்மேற் களங்கமிலூர் சண்பை 209-1 மன்னி வரைப்பதி சண்பையதே வாரியைன்மலி சண்பையதே 371-9 மாசிலாச் சண்பை 209-9 மிக்கோர் இறைஞ்சு சண்பை 209-7 வத்தியொடு பூசையல்லாப் போழ்தில் மறைபேசிச் சந்திபோதிற் சமாதி

செய்யும் சண்டைநகர் 66-11 == வளர் தூபமொடு தீபமலி வாய்மையதல்ை அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள்

செய்ய அமர்கின்ற அழகன்...... சண்பை 3331 வாய்மை வழுவாத மொழியார் சட்டகலை யெட்டுமரு வெட்டும் வளர்......

சண்பைாகர் 333-4 விண்பொயதல்ை மழை விழா தொழியினும்......மண்பொயதல்ை வளமிலா தொழியினும் தமது வண்மை வழுவார்; உண்ப காவார்;...... கிலேயான பதித்ான் சண்பைகர் 333-7

தல வழிபாட்டின் சிறப்பு சண்பை யாதியைத் தொழுமவர்களைச் சாதியா வினையே 368-9

(11 ) கொச்சைவயம்

தல வர்ணனை ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையோடாடிக் கூடுதண் பொழில்

சூழ்ந்த கொச்ச்ைவயம் 225-5 இழ்ைளொல்குல் மாதர் இசைபாடியாடலிடுமூசலன்ன கமுகின் குழைதரு

கண்ணி விண்ணில் வருவார்கள் தங்கள் அடிதேடு கொச்சை வயமே

£219–8 இன்பன் இடமாய எர்கொள் பதிதான்...... கொச்சை வயமே 219-3 எாார் வளங்கவரும் வயற் கொச்சை 210-5 கடிகொள் கொச்சை 347-11 கடிகொள் ெேடாலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து...ஒங்கிய...

கொச்சை வயம் 225-4 கொட்டாறுடுத்த தண்வயல் சூழ் கொச்சை -ே11 கொடிகள் ஓங்கிய மாடக் கொச்சைவயம் 225-4 கொடிமாடக் கொச்சை 106-11 கொண்டல் சேர் மணிமாடக் கொச்சைவயம் 225-10 கொண்டலார் வந்திடக் கோலவார் பொழில்களிற் கூடிமந்தி கண்டவார்

கழைபிடித் தேறிமா முகில்தனைக் கதிவு கொச்சை 347-7 சொந்தன்வும் பொழில் புடைசூழ் கொச்சை198-11 கொந்தனி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் 225-11 கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சை 175-11 கோட்டாறு ஆலியா வயல்புகு மனிதரு கொச்சை 347-2 கோட்டாறு சூழ் கொச்சை 347-1,4