பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி 225. கலங்கள் 69 357

கொச்சைமேவி கற்றவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே

i. 34.7-6 கொச்சை மேவிப் பொருந்தினர் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகல

தாமே 347-1 கொச்சை யண்ணலைக் கூடகிலாருடன் மூடரே 127-11 கொச்சையே உள்கிவாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே 347-10 கொச்சையே கருது நெஞ்சே 347-9 கொச்சையே நச்சிமேவும் நீலமார் கண்டனை கினைமட நெஞ்சமே அஞ்சல்

ேேய 347.2 P கொச்சையே பேணு நெஞ்சே 347-8 கொச்சையே மருவில் நாளும் முன்னைநோய் தொடருமா றில்லைகாண்.

நெஞ்சமே அஞ்சல் நீயே 347-3

(12) கழுமலம் தல வர்ணனை அம்பொன் வேய்ந்த மதிற் கழுமலம் 209-3 அரிந்தவயல் அரவிந்தம் மதுவுகுப்ப அது குடித்துக் களித்து வாளை கருஞ்

சகடம் இளகவளர் கரும்பிரிய அகம்பாயுங் கழுமலம் 129-6 வர்தங்கி மலர்கிலவி யிசைவெள்ளி மலையென்ன நிலவிகின்ற...சுதைமாடக்

கழுமலமே 129-5 வார் கழுமலம் 206-7 ஆதம் வன்திரை கரைக்கெற்றும் கழுமலம் 79-5 கஞ்சத்தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பகக் கானே தேனே

போாாருங் கழுமலம் 126-11 - கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனம் காே

பாய் கழுமல வளநகர் 126-10 கடல் மறுகுடை யுயர்கழுமல வியனகர் 19-8 கடல்வரி மணலிடை கரைபொரு திரையொலி கெழுமிய கழுமலம் 19.6 கடலடை கழுமலம் 19-4,11 i. கடலொலி யோதம் கானலங் கழிவளர் கழுமலம் 76-11 கடலொலி யோகம் மோதவக் தலைக்குங் கழுமலநகர் 376-1 கடிகமழ் பொழிலணி கழுமல வளாகர் 282-9 படையார் கொடிகன் மாடவீதிக் கழுமல ஆர் 63-12 கடையார் மாடம் நன்கெழு வீதிக் கழுமல்ம் 42-11 கடையுயர் மாடமார் கழும்ல வளநகர் 282-5 மண்டலுங் கைதையும் செய்தலுங் குலவும் கழுமலம் 79-2 கண் மகிழுங் கழுமலம் 209-7 == = கம்பத்தார் தம்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக் காாார் சேருர் மாவீதிக்

கழுமல வளாகாே 126-8 கயம்பல படக்கடல் திரைகரைக் கெற்றுங் கழுமலம் 79-8

ல வாரா மேலே