பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 225. தலங்கள் 69 (தேவார

கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர் 282-4 * கருங்கழி பொருந்திரை கன்ாக்குலவு முத்தம் தருங்கழுமலம் 166-11 கருங்கடங் தேன்.மல்கு கழுமல வளநகர் 282-11 கல்லின் மணிமாடக் கழுமலம் 192-11 சல்லுயர் கழுமல இஞ்சி 117-12 கலங்கடன் சரக்கொடு கிரக்கவர் தேறுங் கழுமலம் 79-9 கலைக்கணம் கானலின் கீழலில் வாழும் கழுமலம் 79-7 கல களித்தேறிக் கானலில் வாழுங் கழுமல நகர் 376:7 கழியுலாங் கடற் கானல்சூழ் கழுமலம் 213-11 கழுமல முதுபதி 41-11,127-12,128,379-11 கறைவளர் பொழிலணி கழுமல வளநகர் 282-7 கன்றுக்கே முன்றிற்கே கலந்திலங் கிறைக்கவும் காலே வாரா மேலே பாய்

கழுமல வளநகர் 126-9 கன்னிய் ராடக் கடலொலி மலியுங் கழுமல நகர் 376-2 கார்மலிங் கழகார் கழனிகுழ் மாடக் கழுமலம் 41-11 கார்மலியும் பொழில் புண்ட்சூழ் கழுமல்ம் 210-3 கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு......கழுமலம் 129-5 காரினர் மணிமாடமோங்கு கழுமல நன்னகர் 133-11 காரு பொழில்வளர் கழுமல வளநகர் 282-10 கான்லங் கழனியோதம் வந்துலவும் கழுமல நகர் 376-11 கானற் கழுமல மாநகர் 14-11 குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை கருந்தடங் கண்ணின் மங்கைம்ார் கொய்யும் கழுமல நகர் 376-10 சந்தனக் காடார் பூவார் சீர்மேவுங் கழுமல வளநகர் 126-1 செற்றுவன் திரைகள் ஒன்ருெடொன்ருேடிச் செயிர்த்து வண்சங்இதரஇ வங்கங் கற்றுறை வரைகள் கரைக்குவந்துரைக்குங் கழுமல நகர் 376-6. தயங்கு பூமேல் விர்ைச்சேருங் கழுமலம் 209-5 தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு கொம்புதைப்புத் கொக்கின் காய்கள் கவனெறிகற் போற்சுனையிற் கரைசோப் புள்ளிரியுங் கழுமலம் 129-7. திரைசூழ்ந்த கான்ல் சங்கேறும் கழுமல ஆர் 98-11 தொக்க பொழிற் கழுமலம் 210-9 கடவந்த உழவரிது கடவொன வகைபாலாய்த் தென்று துன்று கடல்வக்க

சங்ன்ேற முத்துவயற் கிாைகுவிக்கும் கழுமலமே 129-8 கலகல மருவிய புறவணிகரு கழுமலம் 19-5 ஆக்தண் கழுமலம் 206-5

பெருகியதிரை அணிபடு கழுமலம் 19-2 பொழில்நிறை வயலணி கழுமலம் 19-1 பொழிலணி கழுமல வளநகர் 2827,9 பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வளாகாே 126-3