பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 225. தலங்கள் 70-71 (தேவார

வரியசில வேடுவர்கள் ஆடவர்கள் நீடுவரை யூடுவரலாற் கரியினெடு

வரியுழுவை அரியினமும் வெருவு காளத்திமலை 327-8

வாாதர் இருங்குறவர் சேவலின் மடுத்தவர் எரித்த விறகில் காரகில்

இரும்புகை விசும்பு கமழ்கின்ற காளத்திமலை 327-6

தலச்சிறப்பு

அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி 294-11

சங்கரர் விரும்புமலை...... காளத்திமலை 327-2

சிவன்மேவு காளத்திமலை 327-11

சிவன் மேவுமலை......காளத்திமலை 327 -

முகலியின் கரையினில் உமையொடும்...... காளத்தி எங்தையார் 294-1

வாய்கலச மாகவழி பாடுசெயும் வேடன் மலராகு நயனம் காய்கணையி

லிைடங் தீசனடிகட்டு காளத்திமலை 327-4

தல வழிபாட்டின் சிறப்பு

அண்ணலார் காளத்தி ஆங்கணைந் துய்ம்மினே 294-9

அத்தன்தன் காளத்தி அணைவது கருமமே 294-8

ஒங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தா வாங்கிடும் வினைகளை வானவர்க்

கொருவனே 294-10

காளத்தி அடிகளை அடிதொழ வீங்குவெங் துயர்கெடும் வீடெளிதாகுமே 3

-- 294

காளத்தி ஒருவனை விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுல காள்வரே 294-4

காளத்தி நீலமார் கண்டனை கினையுமா கினைவதே 294-2

காளத்தி விண்ணவன் கிரைதரு கழலிணை நித்தலும் கினைமினே 294-5

(71) காருயில் (151) தல வர்ணனை --

எழில் திகழுந் திருக்காருயில் 9,11 எய்ந்த சீர்......எழில் திகழுந் திருக்காருயில் 11 கடிபொழில்சூழ் திருக்காருயில் 3 கடியாரும் பூம்பொழில்சூழ் திருக்காருயில் 10 கார் வயல்சூழ் திருக்காருயில் 7 கேழ்கிளருந் திருக்காருயில் 8 சீர்திகழுந் திருக்காருயில் 1,4,5 நீர் வயல்சூழ் திருக்காருயில் 2 பொழில் திகழுந் திருக்காருயில் 6 தலச்சிறப்பு அயன்தான் தொழும் சீரானே 1 எத்தான்_மாமுகிவர்க்கிடர் காத்தானே 7 முகிவர்க்கிடர்கெடுத்தானே 8