பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 71-72 363

விண்ணவாேத்தி விரும்புருசீர் மண்ணுனே (தியாகர்) 3 வேதியர் காந்தொழும் நெதியானே 2 தல வழிபாட்டின் சிறப்பு காருயில் அடுத்தானே யென்பவர் மேல்வினை யடாாவே 8

, ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யடாாவே 7 , உறைவானே யென்பவர் மேல்வினை ஒடுமே 9 , ஊரானே யென்பவர் ஊனமிலாதாரே 1 5 y எண்னன்ே யென்பவர் ஏதமிலாதாரே 3 , குடியாருங் கொள்கையிஞர்க்கில்லை குற்றமே 10 , கிலேயானே யென்பவர் மேல்வினை கில்லாவே 5 , கீற்ருனே யென்பவர் மேல்வினை கில்லாவே 6 , பதியானே யென்பவர் பாவமிலாதாரே 2 , மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே 4

(72) கானப்பேர் (284) தல வர்ணனை கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் 1 கலையினர் புறவில் தேன் கமழ்தரு கானப்பேர் 9 மறித்தலை மடப்பிடி வளரிளங் கொழுங்கொடி கறித்தெழு கானப்பேர் 10 வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினம் காவிவாய்ப் பண்செயுங்

கானப்பேர் 3 தலச்சிறப்பு (அண்ணல்) கருதிய கானப்பேர் 284 கானப்பேர் அண்ணலை நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானர்ே

தாவிவாய்ப் பெய்துகின் ருட்டுவார் கொண்ட்ரே 284-3 தேவர் நாடொறுஞ் சேர்வது கானையே 373-10 டுேகானப் பேரூர் 175-1 பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழிஇ விடியலே தடமூழ்கி

விதியினல் வழிபடும்...... கானப்பேர் 284-1 மானமா மட்ப்பிடி வன்கையால் அலகிடக் கானமார் கடகரி வழிபடுங்

கானப்பேர் 284-7 தல வழிபாட்டின் சிறப்பு கானப்பேர் அண்ணல்கின் அடியலால் அடைசரண் உடையரோ அடியரே

284-1 கானப்பேர் ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெட எண்ணில் ஞாலமா

மலர்கொடு ஈனுகுதல் நன்மையே 284-7

கானப்பேர் குறையுடை யவர்க்கலாம் களைகிலார் குற்றமே 284-4 கானப்பேர் கைதொழல் கருமமே 284-10