பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 225. தலங்கள் 72-74 (தேவார

கானப்பேர் தலையில்ை வணங்குவார் தவமுடையார்களே 284.9

கானப்பேர் தலையினல் வணங்குவார் நாளுநாள் உயர்வதோர் நன்மையைப்

பெறுவரே 284-8

கானப்பேர் விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே 284-2

கானப்பேரூர் தொழுங் காதலார் தீதிலர் வானப்பேரூர் புகும் வண்ணமும்

வல்லரே 284-5

(73) கானுர் (78)

கண்ணுர் சோலைக் கானுார் 4 கந்தமல்கு கானுர் 9

கமழுஞ்சோலைக் கானூர் 8 கறையார் சோலைக் கானூர் 3 காந்தள் விம்மு கானுர் 2 கார்கொள் சோலைக் கானூர் 5 தேவார் சோலைக் கானூர் 7 தேறலார் பூவில் களிவண்டி யாழ்செய் கானூர் 6 தமிழினிமை பேசுதல்

கானூர் மேய பவளவண்ணாே 8 (சுவாமி பெயர் செம்மேனிநாதர்) i தமிழினிர்மைபேசித் தாளம் வீணை பண்ணி நல்ல முழவமொங்தை மல்கு --

பாடல் செய்கை யிடமோவார்-கானூர் பவளவன்னர் 8

(74) கீழ்வேளுர் (241) தல வர்ண ?ன அழகமர் கீழ்வேளுர் 11 எழில் திகழ் கீழ்வேளூர் 2 சுரும்பமர் கீழ்வேளுர் 10 நலமிகு கீழ்வேளுர் 4 புகழ்மிகு கீழ்வேளுர் 1 மணமிகு கீழ்வேளுர் 5 தலச்சிறப்பு எண்டோளினர் காதல்செய் கீழ்வேளுர் 7 கலே நிலாவிய நாவினர் காதல்செய் பெருங் திருக்கோயில் 8 கீழ்வேளுர் கின்றுடிேய பெருந்திருக் கோயிலின் கிமலன் 5 கிரண்ட் மாமறையவர் தொழும் பெருந் திருக்கோயில் 11 பரிவோடும் செஞ்சொலார் பலர் பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளுர் 9 பித்துலாவிய பத்தர்கள் பேணிய பெருந் திருக்கோயில் 6 பெருங் திருக்கோயில் 241