பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 74-75 365

பெருந்திருக் கோயிலுட் பிரியாது டுேலாவிய கிமலன் 4

பெருந்திருக் கோயிலுள் நிலைநிலாவிய ஈசன் 8

மகிழ்ந்துள்கித் தொத்துலாவிய நூலணி மார்பினர் தொழுதெழு

கீழ்வேளுர் 6 - =

மறைநிலாவிய அந்தணர் மலிதரு பெருங் திருக்கோயில் 7

மன்றுலாவிய மாதவர் இனிதியல் மணமிகு கீழ்வேளுர் 5

வாருலாவிய வனமுலை யவளொடு...இறைவன துன்றவிடம்.ழ்ேவேளுர் 2

தல வழிபாட்டின் சிறப்பு

கீழ்வேளுர் உன்னுலாவிய சிங்தையர் மேல்வினை யோடிட வீடாமே 1

கீழ்வேளுர் சீருலாவிய சிந்தைசெய் தணைபவர் பிணியொடு வினபோம்ே 2

கீழ்வேளுர் நஞ்சுலாவிய கண்டனை நணுகுமின் கடலைகள் நனுகாவே 9

கீழ்வேளுர்...... கிமலனை நினைவோடும் சென்றுலாவி கின்றேத்த வல்லார்

வினை தேய்வது தி(ண்)ணமாமே 5

கீழ்வேளூர் H. H. H. H. H. H. கிமலனைப் பணிபவர் நிலைமிகப் பெறுவாரே 4

கீழ்வேளூர்ப்...... பெருந் திருக்கோயில் எம்பெருமானை உண்ணிலாவிகின்

றுள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே 3

கீழ்வேளூர்...... பெருந் திருக்கோயில் மன்னு பேறுலாவிய பெருமையன்

திருவடி பேணுமின் தவமாமே 10

கீழ்வேளூர்...... பெருங் திருக்கோயில் மன்னும் கிறைநிலாவிய ஈசனை

நேசத்தால் கினைபவர் வினைபோமே 7

கீழ்வேளூர்...... பெருந் திருக்கோயில் மன்னும் முத்துலாவிய வித்தினை

எத்துமின் முடுகிய இடர்போமே 6 W

கீழ்வேளூர்...... பெருந் திருக்கோயிலுள் நிலைநிலாவிய ஈசனை நேசத்தால்

கினைய வல்வினை போமே 8

(75) குடந்தைக் காரோணம் (72)

தல வர்ணனை

கடியார் சோலைக் கலவ மயிலார் காரோணம் 2 கருவார் பொழில் சூழ்ந்தழகார் செல்வக் காரோணம் 11 கரையார் பொன்னி சூழ்தண் குடந்தைக் காரோணம் 8 செல்வக் காரோனம் 7,11

சேனர் மதிதோய் மாடம்மல்கு செல்வ நெடுவீதிக்......காரோணம் 10 பூவார் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் புறவெல்லாம்...காரோணம் 5 தலச்சிறப்பு

குடந்தைக் காரோணம் 72

குடமூக்கில்......காரோணம் 72

ர்ேப்பார் உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமைக் காப்பார் காலன்

அடையாவண்ணம் காரோணத்தாரே. 6