பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

872 25. கலங்கள் 88-84 (தேவார

தொண்டர் அஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர் இண்டைகட்டி

வழிபாடு செய்யும் இடம்....கேதாரம் 1

நீறுபூசி கிலத்துண்டு நீர்மூழ்கி மீள்வரை தன்மேல் தேறுசிந்தை யுடை

யார்கள் சேரும் இடம்...... கேதாரம் 6

மடந்தை பாகத்தட்க்கி......இடம்.கேதாரம் 7

மறையோதி வர்னேர்தொழ.....கின்ருர்க்கிடம்...... கேதாரம் 7

முந்திவந்து புரோாேயம் மூழ்கி முனிகள் பலர் எந்தைபெம்மான் எனகின்

றிறைஞ்சும் இட்ம்......கேதாரம் 3

கேதாரத் தலக் குறிப்பு

fகள் 4 (i) கேதாரத்தில் வாழும் பெரியோர் ஒருகாலாகள குதிரை முகத்தார் 4

நீர்க்கோட் டிமையோர் 11

(ii) கேதாரத்தில் உள்ள ஜீவராசிகள்

கெண்டை 1 மந்தி 2,3 கிள்ளே 4 மான் 1 மயில் 1 முசு 6 வண்டு 1,2,8 வேங்கை 7 கேழல் 5 வேழம் 9 சிங்கம் 9

(iii) கேதாரத்தில் உள்ள விருகஷ வர்க்கங்கள் குரவம் 8 பலா 6 கோங்கம் 8 பிண்டி 8 சுரபுன்னை 8 மா 6 ஞாழல் 8 வேங்கை 7

(84) கேதீச்சுரம் (248) தல வர்ணனை இருங்கடற் கரையினில் எழிழ் திகழ் மாதோட்டம் 2 கடல்..... மாதோட்டம் 248

கடல்வாயப் பொன்னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய

மாதோட்டம் 8 o கனகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டம் 1 மன்னு ப்ாலாவியின் கர்ையிற் கேதீச்சரம் 10 மாட்ெலாம் மணமுரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டம் 11 மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்னகர் 9 வண்டு ப்ன்செயுமாம்லர்ப்ப்ொழில் மஞ்ஞைகடமிடு மாதோட்டம் 7 வாழையம்பொழில் மக்திகள் களிப்புற மருவிய மாதோட்டம் 6