பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 225. தலங்கள் 86-87

தலச்சிறப்பு (உமையாள் ஒருபாகம் அமர்ந்தருளியது) 1-5 சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றார் 4

தல வழிபாட்டின் சிறப்பு

கொடிமாடச் செங்குன்றுார்

3 J. அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே 1 +1 சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே 7 71 தத்துவனைத் தொழுவார் தடுமாற் றலுப்பாரே 8 2 தலைமகனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே תג

நம்பனதாள் தொழுவார் வினையாய நாசமே 9

11

    • நீருறு செஞ்சடையான் கழலேத்தல் திேயே 4

o ல்ோன் மாமிடற்ருன் கழலேத்தல் நீதியே 3

11 பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே 6

5 1 மின்திகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்

பொருளே 5

11 வேதியனைத் தொழதும் வினையான வீடுமே 10

-- - (87) கொடுங்குன்றம் (14) தல வர்ணனை அறையும் அரி குரலோசையை யஞ்சியடும் ஆனை குறையும்மன மாகிம்

முழை வைகுங் கொடுங்குன்றம் 9 குயில் இன்னிசைபாடுங் குளிர் சோலைக் கொடுங்குன்றம் 2 குருமாமணி பொன்னேடிழி யருவிக் கொடுங்குன்றம் 4 குளிரும்புனல் பாயுங்குளிர் சாாற் கொடுங்குன்றம் 3 கடனற்பிறை சேருங்குளிர் சாாற் கொடுங்குன்றம் 1 கைம்மா மதகரியின் இனம் இடியின் குரலதிரக் கொய்ம்மா மலர்ச்சோலை

புகமண்டுங் கொடுங்குன்றம் 6 பருமாமத கரியோடரி யிரியும்விரி சாால்...... கொடுங்குன்றம் 4 மத்தக்களி ருளில்வா அஞ்சிம் மலைதன்னைக் குத்திப் பெருமுழை தன்னிடை

வைகுங் கொடுங்குன்றம் 10 மயில் புல்குதண் பெடையோடுடன் ஆடும் வளர் சாரல்...கொடுங்குன்றம் 2 மாவத்தொடு மனமாதவி மெளவல்லது விண்ட குரவத்தொடு விாவும்

பொழில் சூழ்தண் கொடுங்குன்றம் 7 முட்டாமுது கரியின் இனம் முதுவேய்களை முனிந்து குட்டாச்சுனை

யவைமண்டி கின்ருடுங் கொடுங்குன்றம் மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ் வரை யிழியுங் கூகைக்குலம் ஒடித்திரி

சாாற் கொடுங்குன்றம் 5 தேனிற்பொலி மொழியாளொடு மேயான் திருநகரே 14-1