பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 225. தலங்கள் 90-91 (தேவார

தலச்சிறப்பு ஆறுசமயங்களும் விரும்பியடிபேணியான் ஆகமம்மிகக் கூறுமணம் வேறிரதி

வந்தடியர் கம்பம்வரு கோகாணமே 6 = எல்லையில் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி.வளர்..கோகாணமே 9 ஒன்றிய மனத்து அடியர்கூடி, இமையோர் பசவு டோவமார்.........

கோகாணமே 1 நல்ல மடமாதர் அாநாமமும் நவிற்றிய திருத்த முழுகத் கொல்ல விஷநோய்

அகல்தாப் புகல் கொடுத்தருளு கோகாணமே 7 . (கோடி தீர்த்தம் விஷநோய் தீர்க்கும் என்பதைப் புராணத்திற் காண்க.) படைத்தலை பிடித்து மறவாளரொடு வேடர்கள் பயின்று குழுமிக் குடைத்தலை

நதிப்படிய கின்று பழிதீர நல்கு கோகரணமே 5 (வேடர்களில் துஷ்டாத்மா', 'துர்முகன் பூசித்ததைத் தல புராணம் கூறும்.) பாசமதறுத் தவனியிற் பெயர்கள் பத்துடைய மன்னனவனைக் கூடசவகை

கண்டுபினவற்கருள்கள் நல்கவல கோகாணமே 10 புரைத்தலை கெடுத்த முனிவாணர் பொலிவாகி வினைதீர அதன்மேல் குரைத்தலை கழற்பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகாணமே 8 மாதரொடும் ஆடவர்கள் வந்தடியிறைஞ்சி நிறை மாமலர்கள் தாய்.........

கோகானமே 2 -

(91) கோட்டாறு

தல வர்ணனை அம்பினேர்விழி மங்கைமார்பலர் ஆடகம்பெறு மாடமாளிகைக் கொம்பினேர்

துகிலின் கொடியாடு கோட்ட்ாறு 188-4

காாதிர்கின்ற பூம்பொழிற் குருந்த மாதவியின விரைமல்கு هي ممتعة

f 188-1 கிளிகோதிய தண்பொழில் சூழ்ந்தழகார் திருக்கோட்டாறு 270-1 குரவமரும் மலர்ச்சோலை குழ்ந்த திருக்கோட்டாறு 270-8 குரவமாரும் கீழற் பொழில்மல்கு கோட்டாறு 188-8 குலமல்கு தண்பொழில் சூழ்ந்தழகார் திருக்கோட்டாறு 270-3 கொடியுய்ர்...... திருக்கோட்டாறு 270-11 சொந்தமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாறு 270-6 கொம்பமரும் மலர்வண்டு கெண்டுக் திருக்கோட்டாறு 270-5 கோங்கமரும் பொழில்குழ்ந் தெழிலார் திருக்கோட்டாறு 270-9 கோலமலர்ப் பொழில்குழ்ந் தெழிலார் திருக்கோட்டாறு 270-2 தெண்டிரைநீர் வய்ல் சூழ்ந்தழகார் திருக்கோட்டாறு 270-7 தேனமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாறு 270.4 வண்டல்ார் வயற் சாலியாலை வளம் பொலிந்திட வார்புனல்திரை கொண்ட

லார் கொணர்ந்தங் குலவுந்திகழ் கோட்டாறு 188-8