பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 91 377

தலச்சிறப்பு ஆனையின்...... உளிகொண்டு கோட்டாற்றில் விருதினல் மடமாதும் யுேம்

வியப்பொடும் உயர்கோயில் 188-9 - கருந்தடங் கண்ணின் மாதாாரிசை செய்ய...... மல்கு கோட்டாறு 188-1 கல்விமா மயிலாள் ஒர் பங்கனைக் கண்டு கண்மிசைநீர் நெகிழ்த்திசை

குலவுமாறு வல்லார் குடிகொண்ட கோட்டாறு 188-7 ' கொடையிலா மனத்தூர் குறையாருங் கோட்டாறு 183-10

கோட்டாற்றில் தெண்டெல்ாங் திதிசெய்ய நின்ற தொழிலன் 188-8 கோட்டாற்றுள் என்றும் மன்னிய எம்பிரான் 188-2 Ll கின்று மேய்ந்து கினைந்து மாகரி நீரொடும் மலர்வேண்டி வான்மழை

குன்றின் நேர்ந்து குத்திப் பணிசெய்யுங் கோட்டாறு 188-2 o பழைய் தம் அடியார் துதிசெயப் பாருளோர்களும் விண்ணுளோர் தொழக்

குழலும் மொந்தை விழாவொலி செய்யும் கோட்டாறு 183-5 மாகார்ட்வர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் கொஞ்சி இன்மொழியால்

தொழில் மல்கு கோட்டாறு 188-6 வண்டமருங் குழல் மங்கை நல்லாள் 270-7 விரவிநாளும் விழாவிடைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய.

மல்கு கோட்டாறு 188-3

தல வழிபாட்டின் சிறப்பு

கோட்டாற்றுள் அந்தணனை கினைந்தேத்த வல்லார்க்கில்லை அல்லலே 270-6

■ ■ அரவள்ே சடையான யுள்கிகின் ருதரித்து முன் அன்பு செய்தடி பரவுமாறு வல்லார் பழிபற்றறுப்பா_ே183-8

HH அரவமருஞ் சடையான் அடியார்க்கருள் செய்யுமே 270–8

7 அழகன்ென் றெழுவா ரணியாவர் வானவர்க்கே 188-5_

11 ஆதியையே கினைந்தேத்த வல்லார்க் கல்லல் இல்லையே 270-1

” இடுக்கனின்றித் தொழுவார் அமார்க்கிறை யாவாே_270-10

| எம்பிரான் கழல் ஏத்தி வானரசாள வல்லவர் பொன்று மாறறியார் புகழர்ந்த புண்ணியரே 188-2

J. J. எம்பெருமானை யுள்கி இணையடி தொழுதேத்து மாந்தர்கள்

வருந்து மாறறியார் நெறிசேர்வர் வானூடே 188–1

+ 7. நம்பனெனப் பணிவார்க் சுருள்செய்யெங்கள் நாதனே 270-5

7 நம்பனே நடனே நலந்திகழ் நாதனே யென்று காதல் செய்தவர் தம்பினேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே

188-4

7 F கின்மலா என உன்னுவாாவர் உலவு வானவரின் உயர்வாகுவ

துண்மையதே 188-7

7 W. மஞ்சனே மணியே மணிமிடற் றண்ணலே என உண் னெகிழ்ந்தவர் துஞ்சுமாறறியார் பிறவார்.இத் தொன் னிலத்தே 188.6