பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்நெறி) 225. தலங்கள் 92-95 879

கோட்ர்ே ஈற்கொழுந்தே என்றெழுவாரை என்றும் ஏத்துவார்க் கிடரிலை

கேடி?ல எதம்வந் தடையாவே 6

(93) கோடிகா (285) தல வர்ணனை கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு 9 கொந்திணி குளிர் பொழிற் கோடிகாவு11

தலச்சிறப்பு .

கோடிகாவு சேர்மினே. 235 விடையுடை வேதியன் விரும்பும் ஊர்...... கோடிகாவு 9 தல வழிபாட்டின் சிறப்பு இடும்பையில் மூழ்கிறீர் எழுமினே...... கோடிகாவு சேர்மினே 5

(94) கோணமலை (881)

தல வர்ணனை குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றும் கோணமாமலை 2 குாைகடல் சூழ்ந்த கோணமாமலை 3,11 குரைகடல் ஒதம் கித்திலங் கொழிக்குங் கோணமாமலை 1 - செழுங்கடல் தாளம் செம்பொனும் இப்பியுஞ் சுமந்து கொழித்துவன்

திரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமாமலை 4 ஞாலங் கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை 5

(சுனை-பாபநாசச்சுனை என வழங்கும்; கதிரைமலைப்பள்ளு-108-ஆம் 1. பி.பி LD.

) மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திாைபலமோதிக் குன்று மொண்

கானல் வாசம் வந்துலவும் கோணமாமலை 10 விரிந்துயர் மெளவல் மாதவி புன்னை வேங்கைவண் செருந்தி செண்பகத்தின்

குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ் கோணமாமலை 6

தலச்சிறப்பு பெயர்ந்த நன்மாற்கும் குருவாாய் கின்ருர் குரைகழல் வனங்கக் கோணமா

மலே யமர்ந்தாரே 9

(95) கோயில் (தில்லை) தல வர்ணனை க!'சூழ் ിട്?ാ 80-3 சிறைவண் டறையோவாச் சிற்றம்பலம் 80.4 செல்வ நெடுமாடஞ் சென்று சேளுேங்கிச் செல்வ மதிதோயச் செல்வம்

உயர்கின்ற செல்வர்வாழ் தில்ல்ை 80-5