பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 225. தலங்கள் 96–98 (தேவார

கோலக்கா மாணப்பாடி மறைவல் லானையே பேணப் பறையும் பிணிக ளானவே 3 -

கோலக்காவுளான்.........பாதங் கைகளால் தொழலார் பக்கல் துயரம்

இல்லையே 7 -

கோலக்காவையே நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே 8

கோலக்காவையே பயிலா கிற்கப் பறையும் பாவமே 5

தழுக்கொள் பாவங் தளர வேண்டுவீர்...... கோலக்கா இழுக்கா வண்ணம்

எத்தி வாழ்மினே 4 so,

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்...... கோலிக்காவுளெம் அடிகள்

பாதம் அடைந்து வாழ்மினே 6

(97) கோவலூர் (236) தல வர்ணனை குடைகொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர் 1 குரவமேறி வண்டினம் குழலொடி யாழ்செய் கோவலூர் 2 பழனஞ் சூழ்ந்த கோவலூர் 4 பனைகள் உலவு பைம்பொழிற்...... கோவலூர் 4 டைம்பொழிற்......கோவலூர் 4,6 பொறிகொள் வண்டு பண்செயும் பூந்தண் கோவலூர் 10 போதில் வண்டு பண்செயும் பூந்தண் கோவலூர் 8 வயல்கள் சூழ்ந்த கோவலூர் 5,7 வரைகொள் பெண்ணை வந்துலா வயல்கள் சூழ்ந்த சோவலூர் 7 வளங்கொள் பெண்ணை வந்துலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் 5 தலச்சிறப்பு குழகன் கோவலூர் 236

கொடுங் கோவலூர் 175-7 கோவலூர்...... வீாட்டானம் 236

தல வழிபாட்டின் சிறப்பு இனியதெய்த வேண்டில்.....வீரட்டானஞ் சேர்துமே 236-2 உறுதியாவ தறிதிரேல்...... வீரட்டானஞ் சேர்துமே 236-3,8 கனைகொள் இருமல் குலைநோய் கம்பதாளி குன்மமும் இனைய பலவும் மூப் பினே டெய்திவந்து கலியாமுன்...... வீாட்டானஞ் சேர்துமே 236-4 கோவலூர்(தனுள்)...... வீரட்டானஞ் சேர்துமே 286

(98) கோழம்பம் (149) தல வர்ணனை கடிகமழ் கோழம்பம் 6 கடிபொழிற் கோழம்பம் 2 கடியாருங் கோழம்பம் 9