பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 225. தலங்கள் 100-101 (தேவார

+

(100) சக்கரப் பள்ளி (285) தல வர்ணனை கந்தமார் மலரொடு காகில் பன்மணி சந்தினே. டனைபுனற் சக்கரப்

பள்ளி 5 தடம்புனல் சூழ்தரு சக்காப்பள்ளி 10 தண்வயல் புடையணி சக்கரப்பள்ளி 11 வண்டறை மலர்மலி சலமொடு வந்திழி காவிரி சலசல மணிகொழி சக்காப்.

பள்ளி 4

வளநகர் சக்காப்பள்ளி 285 தலச்சிறப்பு

சடையினர் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே 285-1 வண் சக்கரமால் உறைப்பால் அடிபோற்றக் கொடுத்த பள்ளி 175-4

தல வழிபாட்டின் சிறப்பு

விரிபுனல் வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும் தடம்புனல் குழ்கரு

சக்காப்பள்ளியே 285-10

(101) சாத்தமங்கை (816) தல வர்ணனை

கடிமணம் மல்கி நாளுங் கமழும் பொழிற் சாத்தமங்கை 2

தண்ணிலா வெண்மதியம் தவழும் ப்ொழிற் சாத்தமங்கை 8

தானலங்கொண்டு மேகம் தவழும் பொழிற் சாத்தமங்கை 3

பெருமலர்ச்சோலை மேகம் உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கை 1

தலச்சிறப்பு

அடிகள் நக்கன்பரவு அயவந்தி அமர்ந்தவனே 2

இருமலர்க் கண்ணிதன்னே டுடனவது மேற்பதொன்றே !

கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச் செய்த பாவம் அற்றவர் நாளுமேத்த

அயவந்தி அமர்ந்தவனே 4

சங்கையில்லா மறையோர் அவர் தாந்தொழு சாத்தமங்கை 10

சந்தமாறங்கம் வேதங் தரித்தார் தொழுஞ் சாத்தமங்கை 5

சமயமாறங்கம் வேதந் தரித்தார் தொழுஞ் சாத்தமங்கை 7

சாத்தமங்கை...... அயவந்தி யமர்ந்தவனே 316

சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழுஞ் சாத்தமங்கை 6

மங்கை (சாத்தமங்கை) 9

மன்னும் கிறையினர் நீலநக்கன் நெடுமாநகர் என்று தொண்டர் அறையும்

ஊர் சாத்தமங்கை 11

குறிப்பு : இப்பதிகம் அர்த்தகாரீசுர கோலத்தைப் பாடல்தொறும் சொல்லும்,