பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 225. தலங்கள் 102-108 (தேவார

சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளுங் தலைசுமப்ப, புகழ்நாமஞ் செவி

கேட்ப, நாங்ாளு நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே 177-3

சாய்க்காட்டெம் பெருமானைத் தெய்வமாப் பேணுதார் தெளிவுடைமை

தேருேமே 177-9

சாய்க்காட்டை இடவகையால் அடைவோமென் றெண்ணுவார்க் -fಣ್ಣ

177-8

சென்றடைமின் புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே 177-10

மண்புகார், வான்புகுவர், மனமிள்ையார், பசியாலுங் கண்புகார், பிணியறியார் கற்ருருங் கேட்டாரும் விண்புகா ரெனவேண்டா!.....சாய்க்காட்டெர் தலைவன் தாள் சார்ந்தாரே 177-1

(103) சிக்கல் (144) தல வர்ணனை

கந்த முந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழிற்......சிக்கல் 4 செந்நெலாரும் வயற் சிக்கல் 7 சேலுமாலுங் கழனிவ்வளம் மல்கிய சிக்கல் 3 தெண்டிரைக் கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கல் 6 தேனுலாவும் மலர்ச்சோலை மல்குங் திகழ் சிக்கல் 1 நல் செந்தண் பூம்பொழிற் சிக்கல் 11 லே நெய்தல் நிலவிம் மலருஞ் சுனைடிேய...... சிக்கல் 3 பொழிற் செந்து வண் டின்னிசை பாடல் மல்குங் திகழ் சிக்கல் 4 மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்தயலே மிகு தெங்கு துங்கப் பொழிற்

செல்வ மல்குங் திகழ் சிக்கல் 5 மடங்கொள் வாளை குதிகொள்ளும் மனமலர்ப் பொய்கைசூழ்......சிக்கல் 2 வண்டிரைத்தும் மதுவிம்மிய மர்மலர்ப் பொய்கைகும்......சிக்கல் 6 வானுலாவும்மதி வந்துலாவும் மதில் மாளிகை.....மல்குங் திகழ் சிக்கல் 1

தலச்சிறப்பு

சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் 144 திடங்கொள் மாமறையோரவர் மல்கிய சிக்கல் 2 வேலவொண் கண்ணியினளை யொர்பாகன் வெண்ணெய்ப்பிரான் 3

தல வழிபாட்டின் சிறப்பு

சிக்கல் வெண்ணெய்ப்பிரான் பாலும் பன்மலர்தூவப் பறையும் நம்பாவமே 9 சிக்கல் வெண்ணெய்ப் பெருமான்

8 அடி உற்று நீ கினையாய் வினையாயின. ஒயவே נית

77 அடி உன்னி டேம் மனழே கினையாய் வினை ஒயவே 7

10 சேவடியே பணிமின் பிணிபோகவே נית