பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 225. தலங்கள் 105 தேவிர

சிலைமலி மதில்பொதி சிவபுர நகர் 125-1

சிலைமலி மதிள் சிவபுரம் 21-2

சிறைபுனலமர் சிவபுரம் 21-4

செழுமணியணி சிவபுரநகர் 21-3

திகழ் சிவபுரநகர் 21-11

திடமவி பொழிலெழில் சிவபுரம் 21-9

திடலிடு புனல் வயல் சிவபுரம் 125-2

திரைபொரு புனல் அரிசில தடை சிவபுரம் 125-3

ஈகர்மதிள் கனமருவிய சிவபுரம் 21-5

நாறுடை நடுபவர் உழவரொடும் சேறுடை வயலணி சிவபுரமே 112-6

நாறுநன் குாவிரி வண்டுகிண்டித் தேறலுண் டெழுதரு சிவபுரமே 112-5

பண்டமர்தரு பழங்காவிரியின் தெண்டிாை பொருதெழு சிவபுரமே 112-10

பண்புனை குரல்வழி வண்டுகிண்டிச் செண்பக மல்ர்பொழிற் சிவபுரமே

112-4

பூவில் வண்டமர்கரு பொய்கை யன்னச் சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே * 112-7

பொன்கரைபொரு பழங்காவிரியின் தென்கரை மருவிய சிவபுரமே 112-1

தலச்சிறப்பு

இணையிலி யணைபதி...... சிவபுரமே 125-6 * -

இமையவர் பணிகொடு சிவபுர்ம் உறைவென உடையவன் 125-5

உலகினில் நலகண மருவிய சிவபுரம் 21-10

......எயிறதன் நதிமிசை இதமமர் புவியது நிறுவிய எழிலரி வழிபட

அருள்செய்த பதமுடையவனமர் சிவபுரம் 21-7

சதிர்பெறு முளமுடையவர் சிவபுரம் 125-6

சிவனது சிவபுரம் 21-1

சிவனுறை(கரு) சிவபுரம் 112-11,125-7

தணிவுடை யவ்ர்பயில் சிவபுரம் 125-4

திசைமலி சிவபுரம் 21-8

திருவருள் சிவபுரம் 21-6

பானென அடியவர் பணிதரு சிவபுரநகர் 125-8

விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து செழுமுகில் அடுக்கும் வண்

சிவபுரம் 112-8

வென்றிகொள் எயிற்று வெண்பன்றி முன்னுள் சென்றடி வீழ்தரு

சிவபுரமே 112.2

தல வழிபாட்டின் சிறப்பு சிவபுரநகர் தொழ இலை நலிவினை யிருமையும் இடர் கெடுமே 125-1 சிவபுரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே 21-3 சிவபுர நகரது புகுதல் நம் உயர்கதி யதுவே 125-8 சிவபுரம் அடைகரும் அடியவர் அருவினை யிலரே 125-7