பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 225. தலங்கள் 107-108 தேவர

செருவரை வயலமர் சிறுகுடி 9 செற்றினின் மலிபுனற் சிறுகுடி 5 செறிபொழில் தழுவிய சிறுகுடி 7 திடமலி மதிலணி சிறுகுடி 1 தெள்ளிய புனலணி சிறுகுடி 3 தேனமர் பொழிலணி சிறுகுடி 11

தலச்சிறப்பு

சிற்றிடையுடன் மகிழ் சிறுகுடி 2 திசையவர் தொழுதெழு சிறுகுடி 8

தல வழிபாட்டின் சிறப்பு

சிறுகுடிமேவிய...... (அாவுடையீர்).

3 உமதொழுகழல் உள்ளுதல்செய நலமுறுமே תת உமதொழுகழல் உற்றவர் உறுபிணியிலரே 2 H} உமை உள்குவார் ச்ொன்னலம் உடையவர் தொண்டே 4 JJ உமை எத்திவார் அருவினையொடு துயரிலரே 9 J J உமைச் சார்பவர் வன்சயறு மதுவழிபாடே 8

உமைப் பணிபவர் அடைவதும் அமருல கதுவே ! 5 உமைப்பேணி நஞ்சற்றவர் அருவினை யிலரே תו J. J. உமைப் போற்றுத்ல் பத்தர்கள் தம்முடைப் பரிசே10 1 உமை வாழ்த்துவார் சங்கையதிலர் நலர்தவமே 8

7 .உமை விரும்பி மெய்ந்நெறி யுணர்வோர் உயர்ந்தோரே תת

17

(108) செங்காட்டங்குடி தல வர்ணனை

சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங்குடி 611 சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங்குடி 61-11 ஜென்கெழு க்ண்வயற் சோலை சூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி 6:6 செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங்குடி 61-4 செங்கயலார் புனற் செல்வமல்கு சீர்கொள் செங்காட்டங்குடி 6-1 செந்தண் பூம்புனல் பரந்த செங்காட்டங்குடி 321-11 சேட்க மாமலர்ச்சோலை சூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி 6-5 சேண்தங்கு மாமலர்ச்சோலை சூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி 6-8 சேல்புல்கு'தண்வயற் சோலசூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி 6-8 சேலினர் வயல் புடைசூழ் செங்காட்டங்குடி 61-5 தேமரு பூம்பொழிற் சேர்லசூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி 6-4 மீன்பிறழ்ச் செய்யினர் தண்கழனிச் செங்காட்டங்குடி 61-7