பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 108-109 391

தலச்சிறப்பு கணபதிச்சரமேய சிறுத்தொண்டன் பெருமான் 321-6 கந்தம் அகிற்புகையே கமழும் கணபதி யீச்சரம் 6-9 சிறுத்தொண்டன் கணபதிச்சரம் 321-2 சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி 321 செங்காட்டங்குடி......கணபதி யீச்சரம் 6 (செங்காட்டங்குடி) கணபதிச்சரம் 61,321-2,6 செங்காட்டங்குடியே சிறுத்தொண்டன் பணிசெய்ய 321-1 செங்காட்டங்குடி யிதனுள்...... கணபதி யீச்சாங் காமுறவே 6 செந்தமிழோர்கள் பாவியேத்துஞ் சீர்கொள் செங்காட்டங்குடி 6-9 செய்தவ நான்மறையோர்க ளேத்துஞ் சீர்கொள் செங்காட்டங்குடி 6-2 சேலுங்கயலுந் திளைத்த கண்ணுர் சீர்கொள் செங்காட்டங்குடி 6-11 நாடோறும் முறைகொண்டு கின்றடியார் முட்டாமே பணிசெய்ய....... .* *

செங்காட்டங்குடி 61-1 - பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக் கடிங்கராய்

வீற்றிருந்தான் கணபதிச் சாத்தானே 61-10 மாசில் செங்காட்டங்குடி 6-10 வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப ஊாேற்ற செல்வத்தோ டோங்கியசீர் விழவோவாச் சீரேற்ற முடைத்தாய செங்காட்டங்குடி ::" or 61-2 குறிப்பு: செங்காட்டங்குடி-கணபதிச்சாத்தில்-ஈசன்-எரியேந்தி யாடும், எல்லியாடும், கழலார்க்க ஆடும், காடகமே. இடமாக ஆடும், தோள் பெயர்த்தாடும்-என விளக்கியுள்ள்ார்-6. ------ - - - -

(109) செம்பொன் பள்ளி (25) தல் வர்ண ?ன ாோர் செம்பொன் பள்ளி 2 செய்யார் செம்பொன் பள்ளி 7 செழுவார் செம்பொன் பள்ளி 4 செறுவார் செம்பொன் பள்ளி.11 திருவார் செம்பொன் பள்ளி 1 தேசார் செம்பொன் பள்ளி 10 தேனர் செம்பொன் பள்ளி 8 பொன்னிச் சிறையார் செம்பொன் பள்ளி 6 பொன்னித் திரையார் செம்பொன் பள்ளி 3

தலச் சிறப்பு மரு வார் குழலி மாதோர் பாகமாய்ச்......செம்பொன் பள்ளி மேவிய......

ஈசன் 1