பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 225. தலங்கள் 109-110 (தேவார

தல வழிபாட்டின் சிறப்பு

செம்பொன் பள்ளிமேவிய

இறைவனைத் தொழுவார் தம்மேல் துயரமில்லையே 4 ஈசன் கழல்களை நிறையால் வணங்க கில்லா வினைகளே 6 , ஈசன் கழல்களை மருவாதவர்மேல் மன்னும் பாவமே 1 , ஈசனைச் சேராதவர்மேற் சேரும் வினைகளே 2 , ஈசா என்ன கில்லா இடர்களே 10 , கடவுளை மெய்யால் வணங்க மேவா வினைகளே 7 , நம்பனை உரையாதவர்மேல் ஒழியா ஊனமே 3 , கிமலனை ஒாாதவர்மேல் ஒழியா ஊனமே 9 , பலிகொண் டுழல்வாழ்க்கையானன் கழலே அடைந்து

வாழ்மினே 8 செம்பொன் பள்ளியானையே இலையார் மலர் கொண் டெல்லி நண்பகல்

நிலையாய் வணங்க கில்லா வினைகளே 5

71

11

(110) சேய் நலூர் (48)

தல வர்ணனை

சேணடைந்த மாடமல்கு சேய்ாலூர் 4

சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் 1

சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் 2

தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் 3

பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார் சேய்நலூர் 4

வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வாய்த் தேசடைந்த வண்டு

பாடும் சேய்ஞலூர் 10

தலச் சிறப்பு

கோச்செங்களும் கருள்செய்......சேய்ஞலூர் மேயவனே ே

சீரடைந்த கோயில் மல்கு சேய்ாலூர் 7

சேடடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் 6

சேயடைந்த சேய்ஞலூர் 11

தோடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் 9

பீரடைந்த பாலதாட்டப் பேணு தவன்தாதை வேரடைந்து பாய்ந்ததாளே வேர்த்தடிந்தான் தனக்கு தாரடைந்த மாலைகுட்டித் தலைமை வகுத்த தென்னே...... சேய்ஞலூர் மேயவனே 7

பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றி செய்யும்...... சேய்ஞலூர் 8,

வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித் தீயடைந்த செங்கை

யாளர் சேய்ஞலூர் 5 |