பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிதெறி) 225. தலங்கள் 111-114 393

(111) சேறை (344) தல விசேடம் அணிகிளர் மணியணி சித்திர வளநகர்...... சேறை 6 செறிபொழில் தழுவிய சேறை 6-8 வளநகர் சேறை 344 தலச்சிறப்பு கற்றதன் மறைபயில் அடியவர் அடிதொழு கவினுறு..... சேறை 11 சிற்றிடை யவளொடு மிடமென வுறைவதொர் சேறை 11

(112) சோபுரம் (51) தல வர்ணனை சோலேமிக்க தண் வயல்குழ் சோபுரம் 11 தலச்சிறப்பு வேனெடுங் கண்ணியொடும்...... சோபுரம் மேயவனே 4.

(118) சோற்றுத்துறை (28) தல வர்ணனை அந்தண் சோற்றுத்துறை 11 காவிரி அறையுஞ் சோற்றுத்துறை 5 - - மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை ஆலுஞ் சோற்றுத்துறை 2 வார்பொழில் அணிகொள் சோற்றுத்துன்ற 4 விழவார் மறுகில் விதியால் மிக்க எம் எழிலார் சோற்றுத்துறை 9 தல வழிபாட்டின் சிறப்பு சோற்றுத்துறை சென்றடைவோமே 28

(114) தண்டலை நீனெறி (308) தல வர்ணனை - கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம் நெருங்குக் தண்டலை நீனெறி 1. சல்ங்கொள் இப்பி தாளமுஞ் சங்கமும் நிலங்கொள் தண்டலை ெேனறி 8 சிவந்த பொன்னுஞ் செழுந்த்ாளங்களும் நிவந்த தண்டலை ெேனறி 4 சுரங்கமேதி துற்ைபடிங் கோடையில் கிரந்த தண்டலை ெேனறி3 சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும் கிலவு தண்டலை ெேனறி 10 தலச்சிறப்பு செருவருந்திய செம்பியன் கோச்செங்கண் கிருபர் தண்டலை ெேனறி 9 புகழும் பூமகளும் புனர் பூசுரர் நிகழுந் தண்டலை ெேனறி 2