பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 225. தலங்கள் 114-116 (தேவார

சுவாமி பெயர் தண்டலை நீனெறி நாதன் 11 தல வழிபாட்டின் சிறப்பு தண்டலை நீன்ெனறி காண்மினே 308

(115) தருமபுரம் (186)

தல வர்ணனை

கடல் வெண்டிரை யிரைந்துரை கரைபொருது விம்மி கின் றயலே காகவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் 1

கடல்......வெண்மணற் குவைமேல் தங்கு கதிர்ம்மணி கித்திலம் எல்லிருள்

ஒல்ககின் றிலங்கொளிங் நலங்கெழில் தருமபுரம் 2

கடிபடு செடிபொழில் தருமபுரம் 5

கருங்கழிந் நெருங்குநல் தருமபுரம் 3

காமரு தண்கழி மீடிய கானல கண்டகம் கடலடை கழியிழிய முண்டகத் தயலே தாமரைசேர் குவளைப்படுகிற் கழுநீர் மலர் வெறிகமழ் செறி வயல் தருமபுரம் 7

தடங்கடல் இடுக் தடங்கரைத் தருமபுரம் 8

தடங்கடல் இடுக்திரைத் தருமபுரம் 9

தடங்கடல் தருமபுரம் 11

தண்ணிதழ் முல்லையொ டெண் இதழ் மெளவல் மருங்கலர்....தருமபுரம் 3

தத்தருவித் திரளுக்திய மால்கடலோதம் வந்தடர்ந்திடுந் தடம்பொழில்

தருமபுரம் 10

தாருறு நல்லாவம் மலர் துன்னிய தாதுதிர் தழைபொழில் மழைந்துழை

தருமபுரம் 4

வண்டு முரன்றினம் துவன்றிமென் சிறஃகறையுற நறவிரியும் நல் தாழையும் ஞாழலும் டிேய கானலினள்ளல் இசை புள்ளினம் துயில் பயில் தருமபுரம் 6

தலச்சிறப்பு தார்மலி கொன்றை யலங்கல் உகந்தவர் தங்கிடம்.... .தருமபுரம் 9

(116) தலைச்சங்காடு (191) தல வர்ணனை

ஆலஞ்சேர் கண்கானல் அன்னம் மன்னுங் தலைச்சங்கை 5

குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள் சோலைக் குயிலாலும்

தலைச்சங்கை 1

குளிருந் தலைச்சங்கை 11