பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 225. தலங்கள் 117-118 (தேவார

தீதில் தேவன்குடி 2 தேவன் குடி அருமருந்தாவன அடிகள் வேடங்களே 10 "

குறிப்பு : திருந்து தேவன்குடி...... அடிகள் வேடங்களின் சிறப்பு இப்பதிகத்திற் கூறப்பட்டுள்ளது. அதனைச் 'சிவபிரான் வேடம்" என்னுக் தலைப்பு 209-ன் கீழ்ப் பார்க்க.

(118) கிலதைப்பதி (254) தல வர்ணனை s

அரிசில் சூழ்ந்த திலதைப்பதி 2,4 திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்த திலதைப்பதி 3 தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதிைப்பதி 6 தேறலாரும் பொழில் சூழ்ந்தழகார் திலதைப்பதி 7 புடைக்கொள் பூக்த் திள்ம்பாளை புல்கும் மதுப்பாய வாய் மடுத்து மக்தி

யுகளுங் திலதை 8 - மங்குல் தோயும் பொழில் சூழ்ந்தழகார் மதிமுத்தம் 4 மடலுள் வாழைக்கனி தேன் பிலிற்றும் மதிமுத்தம் 3 மந்தமாரும் பொழில் சூழ் திலதை 11 மாறிலா வண்புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே 7 வடிகொள் சோலைம் மலர் மனங்கமழும் மதிமுத்தம் 1 வண்டு கெண்டுற் றிசைபயிலுஞ் சோலை மதிமுத்தம் 2 விரவி ஞாழல் விரிகோங்கு வேங்கை சுரபுன்னைகள் மாவ மவ்வல் மலரும்

திலதை 5 த லச்சிறப்பு

கொடிக ளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி 1 திடங்கொள் காவின் இசை தொண்டர் பாடுந் திலதைப்பதி 9 திலதைப்பதி......மதிமுத்தம் 254 திலதை...... மதிமுத்தம் 5,8 திலதை மதிமுத்தர் 11 தொண்டர் மிண்டிப் புகைவிம்மு சாந்தங் கமழ் துணையலும் கொண்டு

கண்டார் குறிப்புணா கின்ற் குழகன் இடம்...... மதிமுத்தம் 2 பத்தர் சிக்தர் பணிவுற் றிறைஞ்சுங்திலதைப்பதி 10 புரவியேழும் மணிபூண் டியங்குங் கொடித் தேரின்ை பாவிகின்று வழிபாடு

செய்யும் பரமேட்டியூர்......திலதைம் மதிமுத்தமே 5 பொடிகள் பூசிப் பல தொண்டர் கூடிப் புலர் காலேயே அடிகளாாத் தொழு

தேத்த கின்ற அழகன் இடம்...... மதிமுத்தமே 1 பொற்ருெடி கூறுசேரும் உருவர்க் கிடமாவது...... மதிமுத்தமே 7 மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே 9 மண்ணுளார்வங் கருள்பேன கின்ற மதிமுத்தமே 6 மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே 10