பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 119-120 397

(119) துருத்தி தல வர்ணனை -

காவிரிக் கரைத்தலைத் துருத்தி 234-1

பெருந்துருத்தி 234-11

பைம்பொழில் சூழ் வீங்குர்ேத் துருத்தி 848-1 *

வண்டினம் துத்தகின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி 234-10

வண் பொழில் சூழ் விாைகமழ் துருத்தி 848-9

விண்ணுலாம் விரிபொழில் விாைமணல் துருத்தி 848-11

வியனகர்த் துருத்தி 848-10

விரிதரு துருத்தி 348-7

விழைவளர் துருத்தி 848-3

விளங்குநீர்த் துருத்தி 348-5

வீறுசேர் துருத்தி 348-2

வெயிற் கெதிர்க் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில் துயிற்கெதிர்ந்த

புள்ளினங்கள் மல்கு தண் துருத்தி 234-6

வெறியுலாங் துருத்தி 848-6

தலச்சிறப்பு -

(அரிவையோடு) ஒருபகல் அமர்ந்தபிரான்......துருத்தியார் 348

உமையொடும் ப்கிலிடம் புகலிடம்......துருத்தி 848-1

ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டு யோகியாய் இருத்திே

துருத்திபுக் கிதென்ன மாயம் என்பதே 234-4

துருத்திபுக் கிருப்பதே கருத்தினய் 234-1

துருத்திபுக் கெங்கும் கின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ 234-3

பிரான் விரும்பிடங் துருத்தி 848-4 t

பிரான் வேண்டிடங் துருத்தி 848-8

வரைகெழு மகளொடும் புகலிடம் புகலிடம்...... துருத்தி 848-9

தல வழிபாட்டின் சிறப்பு * . தருத்தியெம் பித்தர் பித்தனைத் தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே 284-10

(120) தெளிச்சேரி (189)

தல வர்ணனை

காருலாங்கடல் இப்பிகள் முத்தங் காைப்பெயும்......தெளிச்சேரி 4 காலெடுத்த திரைக்கை கரைக்கெறி கானல்குழ்...... தெளிச்சேரி 9 கோடடுத்த பொழிலின்மிசைக் குயில் கூவிடும்...... தெளிச்சேரி 7 கோலஞ்சேர் சித்திாக்கொடி மாளிகைகுழ் தெளிச்சேரி 8 செக்கர் மாமதி சேர்மதில் சூழ் தெளிச்சேரி 5