பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 128-129 405

பண்ணிய நடத்தொடிசைபாடும் அடியார்கள் கண்ணிய மனத்தின் வழிபாடு

செய் கள்ளாறே 169.2 ஆலிகளில் வாசம் புனலிற் பொற்புப் புது விரைச் சாந்தினின் னற்றத்தோடு

காவினிற் பாடல் நள்ளாறு 7-4 போகமார்த்த பூண் முலையாள்...மேயது நள்ளாறே 49-1 மர்ம முழவங் தரு விழாவொலியும் வேதச் சந்தம் விரவிப் பொழில் முழங்கிய

ாள்ளாறே 169,10 வளங்கெழுவு பேமொடு_ஆாபமலர் தாவி நளன்கெழுவி நாளும் வழிபாடு

செய் நள்ளாறே 169-3 வியக்குமார் மெச்ச மலர்மல்கு பொழிலெங்கும் நயந்தரும வேத வொலியார்

திருநள்ளாறே 169-9 வேகியர்கள் வேள்வி யொழியாது மறை நாலும் ஒதியான் நாமமும்

உணர்த்திடும் நள்ளாறே 169-7

(129) நறையூர்

தல வர்ணனை i ஈண்டு மாடம் எழிலார்சோலை யிலங்கு கோபுரம் தீண்டு மதியங் திகழும்

நறையூர் 71-6 ஒளிபொன் செய்மாட நறையூர் 223-10 கடிகொள் சோலை வயல்சூழ் மடுவிற் கயலா ரினம்பாய......நறையூர் 71-3 கன்றண் பயப்பா லுண்ண முலையிற் கபாலமயல் பொழியச் சென்றுண்

டார்ந்து சேரு நறையூர் 71-10 குயிலார் கோல மாதவிகள் குளிர்பூஞ் சுரபுன்னே...... சேரு நறையூர் 71-11 குளிர் பொய்கைச் செங்கா லனமும் பெடையுஞ் சேரும் சித்தீச்சரம் 71-2 கொடிகொள் மாடக் குழாமார் நறையூர் 71-3 ... " ைெறகொள் வண்டு தேனlர் நறையூர் 71-1 .ெ யார் செந்நெல் திகழும் நறையூர் 7 1-9 செயிலார் பொய்கை சேரும் நறையூர் 71-11 செல்வத் திருவார் நறையூர் 71-4 கிறையார் புனல்சூழ் செல்வ நறையூர் 71-8 களிதரு சோலை யாலை தொழில்ம்ேவ வேதமெழிலார வென்றி யருளும்...

ாறையூர் 223-7 i ஈ. மயி லால நீடு குயில்கூடவு சோலே நறையூர் 223-2 ாபெட வுக்தி வந்து வயல் வர்ளைபாயும் நறையூர் 223-5 வானி துன்றுகோயில்...... நறையூர் 223-10 களிர்மதி சேருமாட் மடவார்க ளாரு நறையூர் 223.7 நாடக மாகவாடி மடவார்கள் பாடும் எறையூர் 22.8-3 பாடல் ஆண்டு பயிலு நறையூர் 29-4 பொழிவின் நலமலர் சிந்த வாசம் மண நாறுவீதி நறையூர் 223-9