பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 225. தலங்கள் 129-180 (தேவார

பொன்ருழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம் சென்ருர்

செல்வத் திருவார் நறையூர் 71-4

மல்கு கிங்கட் ப்ொழில்குழ் நறையூர் 29-3

மன்றில் வாச மனமார் நறையூர் 29–7

தலச்சிறப்பு

அரக்கன் ஆண்மை யழிய...ஊன்றும் விரலான் விரும்பும் ಜ.5ಣ”ಕ್ಟ್ರಿ 8

I |

சிலபல தொண்டர் கின்று பெருமைக்கள் பேச அருமைத் திகழ்ந்த

பொழிலின்......நறையூர் 223-9

சீருலாவு மறையோர் நறையூர் 29-1

செம்பொன் சீத்திச்சாம் 29.5

தவமலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறைமாதர் பாடி மருவும்.........

நறையூர் 223-10

தேரார் வீதி முழவார் விழவின் ஒலியுந்திசை செல்லச் சீரார் கோலம்

பொலியும் நறையூர் 71-5

நண்புலாவு மறையோர் நறையூர் 29-5

ஈனுகிய தொண்டர்கூடி மலர்தாவி யேத்து நறையூர் 223-6

நமையாள வல்ல நறையூரில் நம்பன் 22:3-8

நறையூரில் சித்தன் 29-11

நறையூரில்...... சித்திச்சரம் 29

நறையூரில் திருக்கொள் சித்தீச்சரம் 29-8

நறையூரில் நம்பன் 223

பரக்குங் கீர்த்தியுடையார் நறையூர் 29-8

மறைகள் நிறை நாவர் பாரார் புகழால் பத்தர் சித்தர் பாடி யாடவே..... | ||

சீரார் கோலம் பொலியும் நறையூர் 71-5

மறைகொள் தேம் பாடச் சேடர் மனையில் மகிழ்வெய்தி...... நறையூர் 71-1

மறையோர்கள் பேணும் நறையூர் 223-4 H

மறையோர் நறையூர் 29-2

மெய்த்துலாவு மறையோர் நறையூர் 29-11

தல வழிபாட்டின் சிறப்பு

உய்யவேண்டில்......நறையூரில் செய்யுஞ் சித்தீச்சரமே தவமாமே 29-10

கறையூரில்...... சித்திச் சரஞ்சென் றடைநெஞ்சே 29-1,3

நறையூரில்...... சித்தீச்சாமே தெளிநெஞ்சே 29

(வீடும்ாக) நறையூரில்......சித்தீச்சாமே கினை நெஞ்சே 29-2,9

(180) நனிபள்ளி (220) தல வர்ணனை அகிலுந்தி யொண்பொன் இடறி நாகமொ டாரம்வாரு புனல் வந்தலைக்கும்

களிபள்ளி 6