பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 225. தலங்கள் 184-185 (தேவார

தலச்சிறப்பு ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானம் 4 நண்பாவு குணத்தோர்கள் நாலூர் மயானம் 7 கல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானம் 3 நாலு மறையோது நாலூர் மயானம் 11 வேதங்கள் காலோடும் ஆறங்க நாலூர் மயானம் 9 தல வழிபாட்டின் சிறப்பு கண்பாற் 'சிவாய' என நாலூர் மயானத்தே இன்பா யிருந்தானை எத்துவார்க்

கின்பமே 10 நாலூர் மயானத்தில் குலத்தா னென்பார்பால் குழாவாங் தொல்வினையே 4 நாலூர் மயானத்து கம்பான்தன் அடிநினைந்து மாலுருஞ் சிங்தையர்பால்

வந்தாரா மறுபிறப்பே 1 நாலூர் மயானத்தெம் இறையானென்றேத்துவார்க் கெய்துமாம் இன்பமே 5 நாலூர் மயானத்தெம் பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே 9 நாலூர் மயானத்தென் அத்தன் அடிநினைவார்க் கல்லல் அடையாவே 8 நாலூர் மயானத்தை எண்பாவு சிந்தையர்க் கேலா இடர்தானே 7 - நாலூர் மயானத்தைச் சொல்லாதவரெல்லாம் செல்லாதார் தொன்

னெறிக்கே 3 நாலூர் மயானத்தை கண்ணுதவ ரெல்லாம் நண்ணுதார் நன்னெறியே 6 நாலூர் மயானத்தைப் பாடுஞ் சிறப்போர்பாற் பற்ருவாம் பாவமே 2

- (135) நின்றியூர் (18) தல வர்ணனை -

அழகார் பொழில் மிடையுந் திருகின்றியூர் 18-6 கடிகமழும் நீலம் மலர்ப்பொய்கை கின்றியூர் 18-1 குழலின்னிசை வண்டின்னிசை கண்டு குயில் கூடவும் நிழலின் எழில் தாழ்ந்த

பொழில் சூழ்ந்த கின்றியூர் 18-5 செல்லின் பொழில் சூழ்ந்த கின்றியூர் 18.9 பீடார் நீரூர் வய்ல் கின்றியூர் 175-1 மதியதனைத் தீண்டும் பொழில் சூழ்ந்த திருகின்றி 18.4 தலச்சிறப்பு . கொன்றையாய் திருகின்றியூருறை ஆதியே 186-6 திருமலர்க் கொன்றையான் கின்றியூர் மேயான் 76-2 நின்றியூரில் நிலையா(யோ)ர் 18.1,7,9 கின்றியூரில் மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே 18.10 தல வழிபாட்டின் சிறப்பு அச்சம்மிலர், பாவம் இலர், கேடும்இல ரடியார் நிச்சம் உறு நோயும் இலர்

H. H. H. H. H. H கின்றியூரில்......அடிகள் திருப்பாதம் பணிவாரே 18-2